தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு(Arrear ) மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2026  தனிதேர்வர்கள் –சேவை மையங்கள் (Service Centres ) மூலம் ஆன்-லைனில் விண்ணப்பித்தல் சார்பான செய்திக்குறிப்பு –பள்ளிகளுக்கு தெரிவித்தல் -தொடர்பாக

                                                                                              // ஓம். //

முதன்மைக்கல்விஅலுவலர்,

                                                                                          வேலூர்

பெறுநர்:

 அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். 

நகல்:

  • மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   
  • மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.