பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 – பிரிவு 6(3)இன் கீழ் மாற்றம் செய்தல் – தொடர்பாக.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்–2005-இன்படி பெறப்பட்ட மனு தகவல் அறியும் உரிமைச் சட்டம், உட்பிரிவு 6(3)இன்படி உரிய விதிகளின்படி தகவல் வழங்க உரிய நடவடிக்கைக்காக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மனுதாரர் கோரியுள்ள தகவல்களை உரிய காலக்கெடுவுக்குள் அனுப்புமாறு அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
WhatsApp Image 2026-02-02 at 11.56.55 AMDownload
rtiDownload
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
