தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – மார்ச்-2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் – சார்பு.

      //ஓம். //

                                                                             முதன்மைக் கல்வி அலுவலர்,

     வேலூர். 

இணைப்பு

  • அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் (தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.