Author: ceo

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் – ஆணைய தலைவர்  மற்றும் உறுப்பினர்கள் வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் தொடர்பான ஆய்வு கூட்டம் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்வது- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

292.B5.09.02.2026 (குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2025-2026-ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும்  6 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வும் மற்றும்  பத்தாம் வகுப்பு, மாணவர்களுக்கான மூன்றாம்  திருப்புதல் தேர்வுகள் தொடர்பாக தேர்வுக்கால அட்டவணை – தலைமையசிரியர்களுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

third mid term and third revision proceedingsDownload THIRD MID TERM & THIRD REVISION TIME TABLEDownload SYLLABUSDownload                                                                                 //ஓம். // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்    மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல்:- மாவட்டக்

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- பாரத சாரண சாரணியர் இயக்கம்-இராஜ்யபுரஸ்கார் தேர்வு முகாம்- 09.02.2026 முதல் 11.02.2026 வரை- கே.வி.குப்பம், சாய் குருஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்நடைபெறுதல்-சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு New Doc 02-07-2026 11.33Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) / மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், மார்ச் / ஏப்ரல் 2026 -தனித் தேர்வர்களிடமிருந்து- சிறப்பு தக்கல் முறையில்(special Takkal)- விண்ணப்பங்கள் பதிவேற்ற சிறப்பு வாய்ப்பு அளித்தல் -அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு பள்ளிகளுக்கு -தெரிவித்தல் -தொடர்பாக

Private Applications - Special TakkalDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்:  அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் அரசு/நகரவை/அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை 2025-2026ஆம் ஆண்டு – பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட தொகை – பயனீட்டுச் சான்று சமர்ப்பிக்க கோருதல்-சார்பாக

பயனீட்டு சான்று_09-02-2026Download https://docs.google.com/spreadsheets/d/1huLGRdnPSq_yUUHOuSXHAT9vIXGbtDYqolYn4idyhnM/edit?usp=sharing மேற்காணும் GOOGLE LINK-ல் கோரப்பட்டுள்ள விவரத்தினை உள்ளீடு செய்துவிட்டு கொடுத்துள்ள படிவத்தை பூர்த்தி செய்து இரன்டு நகல்களை நாளை (06.02.2026 அன்று) மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர்,

தேர்வுகள் – வேலூர்  மாவட்டம் – மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மார்ச்-2026  – செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் சார்ந்த கூட்டம் – அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல்  – சார்பு.    

4379 practical instructions meetingDownload +2 +1 (Arrear) Practical Instructions March - 2026Download 12-PRACTICAL FORMS -2026Download                                                                                                //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை அரசு/நிதியுதவி /மெ

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து வகை அரசு / நகராட்சி/ நிதியுதவி / ஆதிதிராவிட நலப்பள்ளி/ உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் 03.02.2026 இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்பான விவரங்களை 11.30 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

// மிக மிக அவசரம் // // தனி கவனம் // https://docs.google.com/spreadsheets/d/1Am4z_kffmhenOqueOA6Zopk4uR6BjJAI6qVouEEw1P0/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் – பிப்ரவரி 2026 மாதத்திற்கான கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 06.02.2026 வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை இணைப்பிலுள்ள செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கூட்டப்பொருள் பின்பற்றி நடத்துதல் – தொடர்பாக.

SS VLR Dist SMC on 060226 RegDownload SPO Proceedings for the SMC meeting scheduled on 06.02.2026-FDownload முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி -2026-2027ஆம் கல்வி ஆண்டில் மாணவியர் சேர்க்கை – பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் -அனுமதி அளித்தல்-சார்பு

dr. dharmambal polytechnic collegeDownload //ஒப்பம்// முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.