Author: ceo

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் – பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் (SIDP-4.0) – மாவட்ட அளவிலான செயல் வடிவம் தரும் முகாமிற்கு  (Boot Camp) –   தேர்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் வழிகாட்டி ஆசியர்கள் மற்றும் மாணவர்களுக்கு   விவரம் தெரிவித்தல் – சார்பு

(District Level BOOT CAMP to schools)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,                    வேலூர்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு (TNCMTSE) ஜனவரி 2026 – தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –தொடபர்க

tncmtse hall ticket proceedingDownload                                        //ஓம். // முதன்மைக்கல்விஅலுவலர்,                                                                                           வேலூர் பெறுநர்:

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்  தேர்வு 10.01.2026 அன்று நடைபெற்றமை -தற்காலிக விடைகுறிப்பு(Tentative Answer Key) -இணையதளத்தில் வெளியிடுதல் –தொடர்பாக

அனைத்து அரசு /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு NMMS TENTATIVE KEY ANSWER 2026Download //ஓம். // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு (இடைநிலை /தொடக்கக்கல்வி) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – மார்ச்-2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் – சார்பு.

4379 nominal roll finalDownload       //ஓம். //                                                                              முதன்மைக் கல்வி அலுவலர்,      வேலூர்.  இணைப்பு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி –வேலூர் மாவட்டம் – பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு 23.01.2026 அன்று ஒரு நாள் பயிற்சி அளித்தல் (வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள்)   – தொடர்பாக

1ba2eb30-f3eb-4a07-b3bc-74b7deb8fa9eDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி -அமைச்சுப்பணி-வேலூர் மாவட்டம்- இளநிலை உதவியாளர்/தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 ஆகியோருக்கான விருப்ப மாறுதல் கலந்தாய்வு இணைய வழியில் (Google Meet) நடத்துதல் – பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் பெயர்ப் பட்டியல் தயார் செய்யப்பட்டது -சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தம் -விவரங்கள் சார்பாக அனுப்ப கோருதல்-சார்ந்து.

DocScanner 22-Jan-2026 12-11 pmDownload Circular - Transfer Counselling for JA, Typist and Steno-Typist Grade 3Download Steno Typist Grade 3 ListDownload JA ListDownload Typist ListDownload Transfer Application Form and Annexure (1)_page-0001Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – தேர்தல்கள் – 16வது தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடுவது மற்றும் உறுதிமொழி எடுத்தல் – 23.01.2026 அன்று காலை 11.00 மணிக்கு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்தல்  – தொடர்பாக

264.B5.21.01.2026 (16வது தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி to schools)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2025-2026 -ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும்   இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இரண்டாம்  திருப்புதல் தேர்வுகள் தொடர்பாக தேர்வுக்கால அட்டவணை – தலைமையசிரியர்களுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

Second Revision proceedingDownload second REVISION time tableDownload          //ஓம். // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்துவகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்    மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUST EXAMINATION ) –நவம்பர்  2025 –06.12.2025 – தேர்வுகள்  நடைபெற்றமை –தேர்வுகள் முடிவுகள் –அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –தொடபர்க

trust result release proceedingsDownload //ஓம். // முதன்மைக்கல்விஅலுவலர்,                                                                                           வேலூர் பெறுநர்: சார்ந்த ஊரக பகுதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வே.மா. நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை)அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அன

சுற்றறிக்கை

டிசம்பர் -2025 அரையாண்டுத் தேர்ச்சி விழுக்காடு முதுகலை ஆசிரியர்களுக்கான பகுப்பாய்வுக் கூட்டம் நாளை (21.01.2026) அன்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூட்ட அரங்கில் (SSA ) பிற்பகல் 1.00 மணியளவில் நடைபெறவுள்ளது . எனவே இத்துடன் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களை தேர்ச்சி விழுக்காடு பகுப்பாய்வுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள ஏதுவாக விடுவித்து அனுப்பிட சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . குறிப்பு : இத்துடன் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் கட்டாயம் கீழ்காணும் விவரங்களை தலைமை ஆசிரியரிடம் ஒரு நகல் கொடுத்து அதன் பிரதியினை கூட்டத்தில் சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. Teacher Action Plan for improving results subject wise mark Register - copy list of low performing Students RESULT ANALYSIS MEET 21.01.2026 AT SSADow