Author: ceo

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – மாவட்ட அரசு மாதிரி -10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2ஆம் கட்ட பெயர் பட்டியல் வெளியிடுதல் – தொடர்பாக

வேலூர் மாவட்டம் பிள்ளையார்குப்பம் , மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு 2ஆம் கட்ட பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் தலைமையாசிரியர்கள் தொடர் நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்படுகிறது. 2ND ADMISSION LIST(25-03-2026)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

NPCI INACTIVE DETAILS -REG

கீழே கொடுக்கப்பட்ட EXCEL SHEET  -இல் NPCI மாணவர்களின் நிலுவை விவரத்தை உடனடியாக நிவர்த்தி செய்யவேண்டுமென அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.  npci details-regDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2025-2026-ம் கல்வியாண்டு           1 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் கால அட்டவணை வெளியிடுதல் – அனைத்து வகை பள்ளிகளுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

annual time table 1 to 9 2025-2026Download 2025-26_ 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணைகள்Download                 //ஓம். //                                                               முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்து வகை தொடக்க /நடுநிலை /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் .

பள்ளிக்கல்வி- தேர்வுகள்- மத்திய கல்வி உதவித்தொகைத் திட்டம் -தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வுத் தேர்வு (NMMSS) – 2025-2026 -தேர்வு நாள் 10.01.2026 – தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டது – சார்பாக

nmms results proceedingDownload VELLORE DISTRICT NMMS JAN 2026 - SELECTION LISTDownload பெறுநர் , சார்ந்த அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி/நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி  அலுவலருக்கு  (இடைநிலை /தொடக்கக் கல்வி ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

MOST URGENT NPCI -REG

கீழே கொடுக்கப்பட்ட Link -இல் NPCI மாணவர்களின் நிலுவை விவரத்தை உடனடியாக நிவர்த்தி செய்யவேண்டுமென அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.  மேலும் இது சார்ந்த கூட்டம் நாளை (13.03.2026)  நடைபெறவுள்ளது.  https://drive.google.com/file/d/1EXysqKWCjfgnN2WYCvIk2bYzrP-39IqB/view?usp=drive_link SL.NO.DETAILS 1DETAILS 2DETAILS 3DETAILS 4DETAILS 5DETAILS 6DETAILS 7DETAILS 81Aadhaar  mapping does not exist/Aadhaar number not mapped to IINAadhaar number is not valid UID NEVER ENABLE FOR DBT UID is Disable for DBTInvalid Gender Value, It Should be F/M/T.pending Inactive AadhaarAadhaar Number  not mapped to Account Number  12221612203666119118241 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2025 (TRUST EXAM) 2025-2026 –ம் கல்வியாண்டில்  06.12.2025  அன்று நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியல் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் மற்றும் கல்வி உதவித்தொகை  வங்கியில் நேரடியாக  (IFHRMS ) மூலம் அனுப்புதல் –பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் -சார்பு  

trust 5371 lllDownload TRUST RESULT DEC-2025 FEMALE LISTDownload TRUST RESULT DEC-25 MALE LISTDownload TRUST 2025-26 10,11,12 INACTIVE 49 STUDENT LISTDownload https://docs.google.com/spreadsheets/d/1h38ftReRmJ99dVJMDj8CK0C5NYzsYpT_A8jXe4Z7M2U/edit?usp=sharing TRUST 2025-2026 10,11,12 274 STUDENTS ECS DETAILSDownload TRUST UC MODEL TO SCHOOLSDownload           //ஓம். // முதன்மைக் கல்வி அலுவலர் ,                                     

பள்ளிக் கல்வி -மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு பேராசிரியர் அன்பழகன் விருது -2025-2026ஆம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் -தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக் கோருதல்- தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகரவை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் காணும் செயல்முறைகடிதத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி 12.03.2026க்குள் தகுதி பெற்ற பேராசிரியர் அன்பழகன் விருத்திற்கான முன்மொழியினை உரிய படிவத்தில் தயார் செய்து இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. 1086-b1Download Perasiriyar Anbazhagan Award 2026Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் -தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 -இன்கீழ் மனுதாரர் திரு.ஆர்.காதர் கோரிய தகவல்களை 17.03.2026க்குள் அனுப்ப கோருதல் -சார்பாக

வேலூர் மாநகராட்சியில்  உள்ள அனைத்து மாநகராட்சி/அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப்  பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 -கீழ் மனுதாரர் திரு. ஆர்.காதர் கோரிய தகவல்களை 17.03.2026க்குள் இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் ஒப்படைக்க அனைத்து மாநகராட்சி/அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப்  பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் தகவல்களை வழங்க தவறும் பட்சத்தில் சார்ந்த தலைமையாசிரியர்களே முழுப் பொறுப்பு ஏற்கப்படும். DocScanner 10-Mar-2026 2-38 pmDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வித் துறை -வேலூர் மாவட்டம் – உயர்கல்வி வழிகாட்டி திட்டம் – 2025-26 ஆம் கல்வியாண்டு பிப்ரவரி மாதத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்கள் மாணவர்களுக்கு வழங்குதல் – சார்பு.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றது. போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அனைத்து விவரங்களும் கீழ்காணும் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளன. எனவே போட்டித் தேர்வுகளுக்கான தகவல்களை அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் வாயிலாக 12ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அறியச் செய்யுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. 15 days proceeding for Competitive Exams as on 02.03.2026Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் -சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – 2025-2026 ஆம்  கல்வியாண்டில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் மற்றும் வங்கிகணக்கு எண் சார்பான விவரங்களினை பதிவேற்றம் செய்தல் – சார்பாக.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது 12 அம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களின் வங்கிக்கணக்கு எண் சார்பான விவரங்களினை பதிவு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  அரசு/அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 808-a5Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.