வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது 12 அம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களின் வங்கிக்கணக்கு எண் சார்பான விவரங்களினை பதிவு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு/அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
