வேலூர் மாவட்டம் பிள்ளையார்குப்பம் , மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு 2ஆம் கட்ட பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் தலைமையாசிரியர்கள் தொடர் நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
