அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
அரசு மற்றும் நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்புதல் 01.01.2022 தேதியில் உள்ளவாறு தகுதி வாய்ந்த இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள் முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது பட்டியலில் உள்ள ஆசிரியர்களையும் 04.03.2022 அன்று காலை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பட்டியல் சரிபார்த்து கையொப்பமிடுமாறு தெரிவிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
குறிப்பு : தமிழ் முன்னுரிமைப்பட்டியல் கீழே சேர்க்கப்பட்டுள்ளது
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்