சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (19 பள்ளிகள்) கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
ஆதிதிராவிடர் நலம் 2021 – 2022 –ஆம் கல்வியாண்டில் ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவி தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யாத இணைப்பில் உள்ள 26 பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடன் பதிவேற்றம் செய்ய கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்க்ள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்