Month: September 2026

பள்ளிக்கல்வி – ஒன்றிய அரசு – ஒன்றிய மின்துறை அமைச்சம் மற்றும் ஆற்றல் திறன் பணியகம் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான ஆற்றல் சேமிப்பு ஓவியப் போட்டி – 2026 – பள்ளி அளவில் நடத்தி சிறந்த ஓவியங்களை அனுப்பி வைத்தல் – சார்பு.

NATIONAL PAINTING COMPETIONDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம்- 2026-2027 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்- மாற்றுத்திறனாளி பள்ளி மாணாக்கர்கள் – தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்றல் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -தொடர்பாக .

SCRIBE PROCEEDINGS_20260909_0002Download form 1 10th and 12th schoolDownload FORM 2 10TH AND 12TH SCHOOLDownload G.O MS NO.62 (1)Download G.O-Ms.No.54Download differently-abled-exemption-pdfDownload

பள்ளிக்கல்வி – பள்ளிகளில் புகையிலை மற்றும் போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான கல்விச் சூழலை உருவாக்குதல் – நஷாமுக்த் வித்யாலயா (Nasha Mukt Vidyalaya) மூன்றாண்டு செயல் திட்டம்(2026-2029) – அனைத்து பள்ளிகளும் Nasha Mukt Vidyalayaஇணையதளத்தில் பதிவு செய்து சுயமதிப்பீடு மேற்கொள்ளுதல் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளை செயல்படுத்துதல்அறிவுரை வழங்குதல் – சார்ந்து.

DocScanner 8 Sept 2026 4-29 pmDownload

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) – 2026 -2027 ஆம் ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் – கூடுதல் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS Units) அலகுகளின் தேவை குறித்த விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள ( Google Form) – இல் பதிவேற்றம் செய்தல் – சார்பு.

NSS Additional UnitsDownload Google Form Link : https://forms.gle/WMScuJDUJPt1kuwv5 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

// மிக மிக அவசரம் // // தனி கவனம் // Election Literacy Club சார்ந்து இணைப்பிலுள்ள Google Sheet -ல் உரிய விவரங்கள் உடன் பூர்த்தி செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்பு.

https://docs.google.com/spreadsheets/d/1h5HKH_TL3vjTxYytzDlwKg45X-sV0JQkeLyZrRXIgh8/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு  அமைச்சுப்பணி –    பள்ளிக் கல்வி –இளநிலை உதவியாளர் /தட்டச்சர்கள் /சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 ஆகியோர்களுக்கு உதவியாளராகப் பதவி உயர்வு/பணிமாறுதல் வழங்குவது -15.03.2026 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் விவரம் கோருதல்– தொடர்பாக.

4403Download 2026 Assistant Panel CallforDownload Assistant Panel 2026Download form for promo panel new proposalDownload

பள்ளிக்கல்வி- விளையாட்டுப் போட்டிகள் -2026-27 ஆம் கல்வியாண்டில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடம்,தேதி, நடுவர்கள், பணிவிடுவிப்பு போன்ற விவரங்கள் தெரிவித்தல் – சார்பாக

CIRCULARS
cm trophy_20260907_0001 (1)Download official list cm trophyDownload CM trophy date scheduleDownload

சுற்றறிக்கை

VELLORE_Teacher_Internship_2026Download இணைப்பு : INTERNSHIP TEACHER TRAINING LIST                                                                                                            //ஓம். //

தேர்வுகள் –பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -மார்ச் 2026, பள்ளி மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் திருத்தங்கள் செய்தல் தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்களுக்கு  தெரிவித்தல்-சார்பு.

sslc mark sheet correctionDownload //ஓம்.//      முதன்மைக்கல்விஅலுவலர்,                                                                                            &