Month: September 2026

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – SMC மூன்றாம் கட்ட (Phase – III ) பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு – 26.09.2026 அன்று நடைபெறுதல் – பார்வையாளர்கள் நியமித்தல் – சார்பு.

SMC PHASE III CEO PROCEEDING WITH OBSERVER LIST 230926 (1)_compressed (2)Download SMC PHASE III OBSERVER LIST 220926Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு / நகராட்சி / நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் மனசு பெட்டி உள்ளதா என்ற விவரம் இத்துடன் இணைக்கப்பட்டள்ள Google Sheet -ல் இன்று 23.09.2026 மாலைக்குள் பூர்த்தி செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்பு.

https://docs.google.com/spreadsheets/d/1v0rwsUvpgZbV5NX-m70eZQtj_Hu_YdDfuJwUzSa7ODU/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2026-2027ஆம் கல்வியாண்டில் அரசு/அரசு உதவிபெறும் /பகுதி நிதி உதவிபெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் – தேவைப்பட்டியல், இருப்பு விவரம் மற்றும் நிகரத் தேவைப்பட்டியல் விவரம் இணைக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் Excel படிவ நகலினை இவ்வலுவலகத்தில் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டு சமர்ப்பித்தல் – சார்பு.

2026-2027ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் பகுதி நிதி உதவிபெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின்கீழ், பயன்பெறவுள்ள மாணாக்கர்களின் தேவைப்பட்டியல், இருப்பு விவரம் மற்றும் நிகரத் தேவைப்பட்டியல் (Requirement, Stock & Net Requirement) ஆகிய விவரங்களை, வழங்கப்பட்டுள்ள கூகுள் தாளில் (Google Sheet) 23.09.2026 அன்று மாலை 06:00 மணிக்குள் தவறாமல் பூர்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1cD4aiYlvGUJfbofx0B8MvS1cZal2yOPdb_FZb-KoNw8/edit?usp=sharing மேலும், இணைப்பில் உள்ள Excel படிவத்தைப் பூர்த்தி செய்து, பள்ளித் தலைமையாசிரியர் சான்றொப்பமிட்ட அசல் நகலினை 25.09.2026 அன்று காலை 11:00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவ

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் குறித்த விவரத்தினை இன்று மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்பு.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdugCVzPBF_JN8UujAgyMoSI6AYtEKcZtHzAFgUrQzJq2fU2A/viewform?usp=publish-editor முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான  பத்தாம் வகுப்பு வகுப்பு பொதுத் தேர்வுகள் –பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் –EMIS விவரங்கள் அடிப்படையில் தயாரித்தல் மற்றும் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்ய அனைத்து வகை உயர்/மேல்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் –தெரிவித்தல் –சார்பு

sslc nominal roll proceedingDownload 2027 SSLC NR Proceedings to all HMs EMIS PORTALDownload TAMIL FORMDownload ENGLISH FORMDownload G. O 1906 (1) (1)Download இணைப்பு : பார்வையில் காணும் அரசாணைகள்   அரசு தேர்வுகள் இயக்குநரின் செயல்முறை கடிதம் Declaration form                 // ஓம். //                                                                   &nb

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அலுவலகப் பணியாளர்கள் விவரங்கள் EMIS இணையதளத்தில் புதிய பதிவுகள் உள்ளீடு, பதிவுகள் மாற்றம் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக அறிவுரைகள் மற்றும் வழிமுறைகள் – தொடர்பாக.

0095 - A1 - 2026 EMIS - NON TEACHING STAFFDownload Proceedings - Non-Teaching Staff Details - Entry into EMIS - New Entry and Corrections (1)Download User Manual - Non-Teaching Staff - EMIS New Entry and Correction (1)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

மிக மிக அவசரம் – பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – இணைக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே உரிய விவரத்தை உள்ளீடு செய்து அதன் நகலினை கையொப்பமிட்டு 23.09.2026 காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல் – சார்பு.

https://docs.google.com/spreadsheets/d/1Lh8DzIhY30IBNKz9gkAnStEPqRAQYLNyn-xZuNoHcPM/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வித்துறை – இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் -2026-2027-ம் கல்வியாண்டு –  புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் கருத்துருக்கள் அனுப்பக் கோருதல் – சார்பு

sslc new centre proceedingsDownload EnclDownload G.O.602 (3)Download இணைப்பு. 1.அரசாணை 2.பிற்சேர்க்கை  அ மற்றும் ஆ 3. படிவங்கள் 1 மற்றும் 2                                                                 //ஓம். // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: 1. மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை), வேலூர். 2.மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்),வேலூர்.தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது. நகல்: அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆ

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டம் – AMS இணையத்தில் பள்ளிகளில் தினசரி சத்துணவு வழங்கல் விவரங்களை 100% பதிவேற்றம் செய்தல் – தொடர்பாக.

AMS UPDATEDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.