Month: September 2026

பள்ளிக்கல்வி – இந்திய விண்வெளி ஆராய்ச்சி – மகேந்திரகிரி சார்பாக 04.10.2026 முதல் 10.10.2026 வரை நடைபெற உள்ள உலக விண்வெளி வார விழா – 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணாக்கர்களுக்கு மாநில அளவிலான கட்டுரைப் போட்டிகள் நடைபெறுதல் – தொடர்பாக.

4546Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

REVISED FORMAT // மிக மிக அவசரம் //காட்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்க்காணும் அரசு/ நகராட்சி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இணைப்பிலுள்ள   EXCEL  SHEET  -ல் பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டு  a5ceovlr@gmail.com  என்ற  மின்னஞ்சல் முகவரிக்கு உடன் அனுப்பி விட்டு  அதன்  நகலினை   இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். GOVT BOYS HR SEC SCHOOL PONNAIGOVT GIRLS HSS PONNAIGOVT HR SEC SCHOOL VALLIMALAIGOVT HR SEC SCHOOL VENNAMPALLIGOVT BOYS HR SEC SCHOOL KATPADIGOVERNMENT GIRLS HR SEC SCHOOL THIRUVALAMGOVT GIRLS HR SEC SCHOOL KATPADIGOVT HR SEC SCHOOL BRAMMAPURAM VELLOREGOVT HR SEC SCHOOL SERKADU VELLOREGOVT HR SEC SCHOOL JANGALAPALLI VELLOREGOVERNMENT BOYS HIGHER SECONDARY SCHOOL THIRUVALAMTMKV GOVT BOYS HSS KANGEYANALLORE VELLORETMKV GOVT GIRLS HR SEC SCHOOL KANGEYANALLURGOVT HIGHER SECONDARY SCHOOL, KARNAM

மிக மிக அவசரம் – பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – INFRA NEED தொடர்பாக இணைப்பிலுள்ள GOOGLE SHEET 17.09.2026 காலை 10.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசு / நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்பு.

https://docs.google.com/spreadsheets/d/1ysQKD7oEE_OqbB0pyIc4BLvol0ySSrOKaF4XW_o89r4/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2026-2027ம் கல்வியாண்டு மேல்நிலை பொதுத் தேர்வுகள் (இரண்டாமாண்டு) அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகள் மற்றும் இணைப்பு பள்ளிகள் மாற்றம் செய்ய கருத்துருக்கள் அனுப்ப கோருதல் –சார்பு

CLUB SCHOOL CHANGES proceedingDownload 4211 club school changes formatDownload இணைப்பு.                                                                             //ஓம். // 1. படிவங்கள் 1 மற்றும் 2                                    &

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – முன்னாள் குடியரசுத் தலைவர் – மேதகு.டாக்டர் A.P.J அப்துல்கலாம் அவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டம் – இளைஞர் எழுச்சி நாள் (15.10.2026 ) பள்ளிகளில் கொண்டாடுதல் – தொடர்பாக.

4514 - APJ APDHUL KALAMDownload DocScanner 11 Sept 2026 10-20Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

School Education – Vellore District – PKMBFS Details_ High / Higher Secondary Schools_Most Urgent – இணைப்பிலுள்ள கூகுள் படிவங்களில் உரிய விவரங்கள் இன்று (15.09.2026) மாலை 4.00 மணிக்குள் பூர்த்தி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

High Schools - உள்ளீடு செய்ய வேண்டும் https://docs.google.com/spreadsheets/d/14LxGnerfl1mc0OG0jrWKqJhOvYWo8Mox6DIAuzaEb6w/edit?usp=sharing Higher Secondary Schools - உள்ளீடு செய்ய வேண்டும் https://docs.google.com/spreadsheets/d/1QwEsnA0_fPk5vLZ-9lnr26uTDIww0yCmSZItNFDE2JI/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 -ன் கீழ் திரு.வழ.விக்ரம் சூர்யா என்பாரின் மனு – உரிய நடவடிக்கையின் பொருட்டு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்புதல் – சார்பு.

RTI RE EMPLOYMENTDownload

பள்ளிக் கல்வி – பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்தல் – திட்டத் தொடக்க விழாவிற்கு முன்னதாக அனைத்து பள்ளி  மையங்களிலும்  புதிய பெயர்ப் பலகைகள் (Name Boards) நிறுவுதல் –  வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்– தொடர்பாக.

cmbf name boardDownload BFS Board (1)Download Vellore District PKBFS Plate & TumblerDownload Vellore Dist 11.09.26Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2026-2027 கல்வியாண்டு –அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு 

QUARTERLY EXAM PROCEEDINGS _20260909_0001Download Corrected Quarterly TimetableDownload பெறுநர்:  அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்     மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.    மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.