பள்ளிக்கல்வி – ஒன்றிய அரசு – ஒன்றிய மின்துறை அமைச்சம் மற்றும் ஆற்றல் திறன் பணியகம் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான ஆற்றல் சேமிப்பு ஓவியப் போட்டி – 2026 – பள்ளி அளவில் நடத்தி சிறந்த ஓவியங்களை அனுப்பி வைத்தல் – சார்பு.