பள்ளிக்கல்வி- விளையாட்டுப் போட்டிகள் -2026-27 ஆம் கல்வியாண்டில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடம்,தேதி, நடுவர்கள், பணிவிடுவிப்பு போன்ற விவரங்கள் தெரிவித்தல் – சார்பாக