பள்ளிக் கல்வி – பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்தல் – திட்டத் தொடக்க விழாவிற்கு முன்னதாக அனைத்து பள்ளி மையங்களிலும் புதிய பெயர்ப் பலகைகள் (Name Boards) நிறுவுதல் – வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்– தொடர்பாக.