EMIS Update – Reg.
பள்ளி உட்கட்டமைப்பு விவரங்கள் சார்ந்து EMIS தளத்தில் "NABARD M&R" மற்றும் "Assessment of Infrastructure Needs" module-ல் ஒவ்வொரு மாதமும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு வரும் நிலையில். 01.04.2026 நிலவரப்படி அனைத்து விவரங்களையும் 04.05.2026 க்குள் சரிபார்த்து, தலைமையாசிரியர் ஒப்புதல் வழங்க தெரிவிக்கப்படுகிறது.
sidsDownload
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
