EMIS Update – Reg.

பள்ளி உட்கட்டமைப்பு விவரங்கள் சார்ந்து  EMIS தளத்தில் “NABARD M&R” மற்றும் “Assessment of Infrastructure Needs”  module-ல் ஒவ்வொரு மாதமும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு வரும் நிலையில்.  01.04.2026 நிலவரப்படி அனைத்து விவரங்களையும் 04.05.2026 க்குள் சரிபார்த்து,  தலைமையாசிரியர் ஒப்புதல் வழங்க தெரிவிக்கப்படுகிறது.

/ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.