/மிக மிக அவசரம்/ பள்ளிக் கல்வி- வேலூர் மாவட்டம் அமைச்சுப்பணி – பவானிசாகர் பயிற்சி – அரசுஅலுவலர் பயிற்சி நிலையம் – இளநிலை உதவியாளர் /உதவியாளர்களுக்கான 41 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப்பயிற்சி – பயிற்சியாளர்களின் விவரம் கோருதல்/ சரிபார்த்தல் – சார்பு