Month: April 2026

பள்ளிக் கல்வி – நபார்டு நிதி உதவியுடன் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் – தேவைப் பட்டியல் கோருதல் – தொடர்பாக

NABARD new proposalDownload NABARD New Proposals - form I II III (5)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுப் பணி- வேலூர் மாவட்டம்   மார்ச்/ஏப்ரல் – 2026நடைபெற்று முடிந்த  பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் முகாம் –வேலூர் -72 எத்திராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும்குடியாத்தம்,திருவள்ளுவர் நிதியுதவி  மேல்நிலைப்பள்ளியில்  10.04.2026 முதல் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணி – பட்டதாரி  ஆசிரியர்களை -உரிய தேதியில் விடுவித்து அனுப்ப தெரிவித்தல்  -தொடர்பாக 

camp proceedingDownload                                                                                               72_MATRIC_ RELIEVING ORDERDownload 72_ GOVT TEACHERS_ RELIEVING ORDERDownload 72- CAMP STAFF_RELIEVING ORDERDownload    //ஓம்.//                                                                              &nb

VACANCY DETAILS -REG

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் google sheet இல் 01.06.2026 நிவவரப்படியான காலிப்பணியிட விவரம் உடன் பதிவேற்றம் செய்யுமாறு அரசு/நகராட்சி பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிற https://docs.google.com/spreadsheets/d/1zqmUeNAPFGO9AA3U-OWZT1QOWrVBhSJLHMpyaIpwLN8/edit?usp=sharing /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.‘ பெறுநர், தலைமையாசிரியர்கள், அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

JSA – Jal Sanchay Jan Bhagidhari (JSJB 2.0) – Reg

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு தங்கள் பள்ளியில் JSA - Jal Sanchay Jan Bhagidhari (JSJB 2.0) திட்டத்தின்கீழ் நீர் சேகரிப்பு மேலாண்மை விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள GOOGLE SHEET இல் 08.04.2026 க்குள் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/1VBJs2COyyu3N9TzOyKxsLNseylCRCAcmgJcGdwph7YE/edit?usp=sharing /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

தேர்வுப் பணி- வேலூர் மாவட்டம்   மார்ச்– 2026நடைபெற்று முடிந்த  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் முகாம் –வேலூர் -72 ஈ.வெ.ரா.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் குடியாத்தம்,செயிண்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  07.04.2026 முதல் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணி – முதுகலை ஆசிரியர்களை -உரிய தேதியில் விடுவித்து அனுப்ப தெரிவித்தல்  -தொடர்பாக 

camp proceedingDownload //ஓம்.//                                                                                   முதன்மைக்கல்வி அலுவலர்                             

வேலூர் மாவட்டம் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மின்னணு கழிவுப்பொருட்கள் (E-Waste) முறையற்ற விதத்தில் விற்பனை செய்யப்பட்டதாக விவரம் பெறப்பட்டதை தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் -தொடர்பாக

DocScanner 02-Apr-2026 5-48 pmDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆளுகையின் கீழ் செயல்படும் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் 31.12.2023 முடிய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)மூலம் நேரடி உதவியாளர்  நியமனம்/ இளநிலை உதவியாளர், கருணை அடிப்படை/பதிவு எழுத்தர் பதவியிலிருந்து பதவி உயர்வு  மூலம் இளநிலை உதவியாளர் நியமனம் மற்றும் தட்டச்சர் பதவியிலிருந்து உதவியாளர் பதவி உயர்வு பெற்று பணியில் சேர்ந்துள்ளவர்களில்  நாளது   தேதி வரை பவானி சாகர் அடிப்படை பயிற்சி பெறாதவர்களின்  விவரங்கள் அனுப்புதல்- சார்பு

914 bhavani SagarDownload https://docs.google.com/spreadsheets/d/1WqKDmhMF_8C2eRmu3x7Q6FXcdvHBJDG647qCBy8VKv0/edit?usp=sharing /ஒப்பம்/                                                   முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                     வேலூர். பெறுநர், அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.