Month: June 2025

அனைத்து அரசு அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில்  போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்ட விவரம் இணைக்கப்பட்டுள்ள  Google Sheet-ல்   பூர்த்தி செய்ய தெரிவிக்கப்படுகிறது. 

இப்பொருள் சார்பான விவரம் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு சமர்பிக்க வேண்டியுள்ளதால் இதன் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளும் தவறாமல் உடனடியாக பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1QyPXQSuJDYczAKiv9Zm-Us6wkiUavCSPXv6cP9e_s-Q/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) வேலூர் மாவட்டம். பெறுநர் தலைமையாசிரியர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலை) வேலூர் மாவட்டம்.

Vellore District – JEE – 2025 Eligible Students Particulars – reg

CIRCULARS
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இணைப்பில் உள்ள Google sheet இல் JEE - 2025 Eligible Students Particulars -ஐ உடனடியாக உள்ளீடு செய்யுமாறு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1hbqxu0yp9-tXjNBXYI7tBgz85Ir6mFUZJ3ZKqGzdOwY/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், (பொ), வேலூர்.

பள்ளிக் கல்வி – 2025-2026 ஆம் கல்வியாண்டு –  வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையங்களில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கான மண்டல வாரியாக ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறுதல்- சார்ந்த முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல்- தொடர்பாக.

984- career cuidanceDownload Vellore Teacher List (4)Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – பிள்ளையார்குப்பம், அரசு மாதிரிப் பள்ளியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில்  11 ஆம் வகுப்பு மாணவர்களின் இரண்டாம் கட்ட பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது- மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக தலைமையாசிரியருக்கு தகவல் தெரிவித்தல்- சார்பு.

973- Student Admission 11 std (2nd time) - CopyDownload XI Admission List (2025-26)Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – இந்து தமிழ் திசை நாளிதழ் சார்பில் வழங்கப்படும் அன்பாசிரியர் விருதினைப் பெற ஆசிரியர்கள் விண்ணப்பித்திட தகவல் தெரிவித்தல் – சார்பு.

2627 b1 2025 - TAMIL THISAIDownload Indhu - ThamizhDownload முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) , வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக்கல்வி ஊக்கத் தொகைத் திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education) NSIGSE 2017-2018 – தகுதியான மாணவியரின் விவரங்கள்  அனுப்பப்பட்டமை –மாணவிகளின் வங்கி கணக்கு விவரங்களில் ERROR data சரி செய்து அனுப்பிட தெரிவித்தல் – சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு NSIGSE.form3 (1)Download NSIGSE-SCHOOL LISTDownload Form.3Download google sheet link-below https://docs.google.com/spreadsheets/d/1UPPvLeL1Op9nZC1BX09MJmNC254zRBXsjXatNCH8hA8/edit?gid=0#gid=0 /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பள்ளிக் கல்வி – சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 – அரசு நடுநலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் கூட்டுறவு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – கூட்டுறவு இயக்கத்தில் பங்கேற்க செய்தல், போட்டிகள் நடத்துதல் – தொடர்பாக

2636.b5.16.06.2025 (கூட்டுறவு தொடர்பான போட்டிகள் to deo sec ele)Download கூட்டுறவு போட்டிகள் dse proceedingsDownload //ஒப்பம்// முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தொடக்கக்கல்வி), வேலூர்  மாவட்டம்.(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) நகல்- சென்னை-06, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநருக்கு தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது. அரசு நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர்  மாவட்டம் (சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக)

School Education – Training Programme on Learning Science – Mentor Reinforcement for two days – 19th and 20 June 2025 – Reg

GOOGLE FORM - https://forms.gle/vahXgSt9drjDWhxS9 2657.B5.16.06.2025 (Training Programm on Learning Science to concerned Schools)Download School list for training on learning scienceDownload dse letter for training on Learning scienceDownload taininini on learning scienceDownload //sd// Chief Educational Officer, Vellore District To: The Concerned School Headmasters / Private School Principals Vellore District.

வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வி துறை – 2025 – 2026 ஆம் கல்வியாண்டு நாட்காட்டி – தொடர்பாக

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டம் - பள்ளிக் கல்வி துறை - 2025 – 2026 ஆம் கல்வியாண்டு நாட்காட்டி பெறப்பட்டுள்ளது. இந்த நாட்காட்டியில் மாதிரி கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பயிலும் பள்ளிகளில் இம்மாதிரி கால அட்டவணையினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பள்ளிக்கு ஏற்றவாறு தயாரித்து கொண்டு பின்பற்றும்படி அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு – 2025 -2026 ஆம் கல்வியாண்டு நாட்காட்டி 2025-26 Academic CalendarDownload முதன்மைக் கல்வி அலுவலர், (பொ), வேலூர்.