/ தேர்வுகள் .. /அவசரம்/ உடன் நடவடிக்கை -தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரம் -சமர்பிக்காத பள்ளிகள் -உடன் சமர்பிக்க தெரிவித்தல் -சார்பு
சார்ந்த மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
022-2023 ஆம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள பொது தேர்வுகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் விவரம் அவசரமாக தேவைப்படுவதால் ,இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ள விவரங்ளை உடனடியாக பூர்த்தி செய்து examvellore2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.01.2023 க்குள் அனுப்ப தெரிவிக்கப்பட்டது. எனினும் கீழ்காணும் பள்ளிகள் இதுவரை விவரங்களை சமர்பிக்காமல் உள்ளனர்.
இணைப்பில் உள்ள படிவத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கர்கள் விவரங்களை உடனடியாக பூர்த்தி செய்து examvellore2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் சமர்பிக்க சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
Email Address : examvellore2023@gmail.com
முதன்மைக் கல்வி அலுவலர்