2022-2023ம் கல்வியாண்டு – மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின ஸ்குவாஷ் புதிய விளையாட்டு போட்டிகள் – 28.01.2023 முதல் 31.01.2023 வரை சென்னையில் நடைபெறுதல் – நடைபெறும் இடம் மற்றும் தங்கும் இடம் விவரம் அனுப்புதல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (கூ.மு.பொ), வேலூர் மாவட்டம்,

பெறுநர்

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலைக் கல்வி)/ (தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.(உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது.
  2. தலைமையாசிரியர், அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.