மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள்

2022-2023ம் கல்வியாண்டு – மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின ஜிம்னாஸ்டிக்ஸ் புதிய விளையாட்டு போட்டிகள் – 28.01.2023 முதல் 31.01.2023 வரை மதுரை மாவட்டத்தில் நடைபெறுதல் – நடைபெறும் இடம் மற்றும் தங்கும் இடம் விவரம் அனுப்புதல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (கூ,மு.பொ) வேலூர் மாவட்டம்.

பெறுநர்

1, மாவடடக் கல்வி அலுவலர்கள் (இடைநிலைக் கல்வி) / (தனியார் பள்ளிகள்)

(உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது.

2. தலைமையாசியர்,

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.