இன்று (02.07.2022) முற்பகல் 11.00 மணி முதல் 11.30 வரை அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், 11.30 மணி முதல் அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் இணைய வழி கூட்டம் (Google meet) முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் நடைபெறுதல்
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
இன்று (02.07.2022) முற்பகல் 11.00 மணி முதல் 11.30 வரை அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான இணைய வழி கூட்டம் (Google meet) முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இன்று (02.07.2022) முற்பகல் 11.30 மணி முதல் அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான இணைய வழி கூட்டம் (Google meet) முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது.
தலைமையாசிரியர்கள் அனைவரும் தவறாமல் இணைய வழிக்கூட்டத்தில் (Google Meet) கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
https://meet