பள்ளிகளில் உள்ள மேலாண்மைக்குழு வங்கிக்கணக்கு – வட்டார வளமையங்களில் உள்ள வங்கி கணக்குகளில் உள்ள தொகைகளை திரும்ப செலுத்துதல் மற்றும் வங்கிக் கணக்குகளை முடிவு செய்தல் (Closure)

அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

பள்ளிகளில் உள்ள மேலாண்மைக்குழு வங்கிக்கணக்கு – வட்டார வளமையங்களில் உள்ள வங்கி கணக்குகளில் உள்ள தொகைகளை திரும்ப செலுத்துதல் மற்றும் வங்கிக் கணக்குகளை முடிவு செய்தல் (Closure) சார்பாக இணைப்பில் உள்ள கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளஅறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்