தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 கீழ் தகவல் கோருதல்

அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் திருமதி/செல்வி க.திவ்யா என்பார் கோரிய தகவல்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் பிரிவு 6(3)ன் கீழ் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தகவல் கோரும் இம்மனு இணைத்து அனுப்பப்படுகிறது. இம்மனுவில் கோரியுள்ள தகவல்களை மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் அனுப்பிவிட்டு அதன் நகல் ஒன்றினை இவ்வலுவலகம் அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இதில் காலதாமதம் ஏற்படின் தாங்கள் முழு பொறுப்பேற்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.