Month: March 2021

வேலூர் மாவட்டம்- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 – ஈட்டளிப்பு தொகையினை PFMS  மூலமாக ஈட்டளிப்பு செய்ய கூடுதல் விவரம் கோருதல்-சார்பாக

வேலூர் மாவட்டம்- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 – ஈட்டளிப்பு தொகையினை PFMS மூலமாக ஈட்டளிப்பு செய்ய கூடுதல் விவரம் கோருதல்-சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து மெட்ரிகுலேசன் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி /சிறுபான்மையற்ற சுயநிதிப்பள்ளி தாளாளர்/ முதல்வர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம்- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 - ஈட்டளிப்பு தொகையினை PFMS மூலமாக ஈட்டளிப்பு செய்ய கூடுதல் விவரம் கீழ்க்காணும் செயல்முறைகளின் படி  தகவலினை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிகுலேசன் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி /சிறுபான்மையற்ற சுயநிதிப்பள்ளி தாளாளர்/ முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது
2015-16ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பணிநாடுநர்களுக்கு 28.11.2017 அன்று பட்டதாரி ஆசிரியர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டமை பொதுவான பணிவரன் முறை செய்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2015-16ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பணிநாடுநர்களுக்கு 28.11.2017 அன்று பட்டதாரி ஆசிரியர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டமை பொதுவான பணிவரன் முறை செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE DOWNLOAD THE DSE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
கொரோனா 2-ம் அலை – தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

கொரோனா 2-ம் அலை – தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்களுக்கு, தமிழகத்தில் தற்போது கொரோனா 2-ம் அலை வீசிவருவதால் பள்ளிகள் தொடங்கப்பட்டு வருவதாலும், தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாலும், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பாக கீழ்கண்ட நெறிமுறைகள் கண்டிப்பாக ஒவ்வொரு பள்ளியிலும் பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். இணைப்பில் உள்ள ஆணைய  தலைவரின்  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறும் ஆணைய தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஆணையம் சார்ந்த அலுவலர்கள் அவ்வப்போது பள்ளிகளை திடீர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதால் கண்டிப்பாக இணைப்பில் குறிப்பிட்டுள்ள  நடைமுறைகளை தவாறமல் கடைபிடிக்க அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆயத்தக்கூட்டம்  நடைபெறுவதால் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆயத்தக்கூட்டம் நடைபெறுவதால் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முதல்வர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆயத்தக்கூட்டம் நடைபெறுவதால் தவறாமல் கலந்துகொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரையினை பின்பற்றிடவும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளவும்  அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூட்டம் நடைபெறும் நாள் : 01.04.2021           நேரம் : காலை 10.30 மணி இடம் :  அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளி, வேலூர் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2020-2021ம் ஆண்டிற்கான ஊரகத் திறனாய்வுத்தேர்வு கல்வி உதவித் தொகை வங்கி காசோலைபெற்றுச் செல்ல கோருதல்

2020-2021ம் ஆண்டிற்கான ஊரகத் திறனாய்வுத்தேர்வு கல்வி உதவித் தொகை வங்கி காசோலைபெற்றுச் செல்ல கோருதல்

இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு TRUST LETTER 2021 TRUST EXAM school list 2017-2018 to 2020-2021 முதன்மைக் கல்விஅலுவலர் வேலுர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  
PROJECT- GIRLS EMPOWERMENT – TRAINING IN MARTIAL ARTS TO ALL GIRLS /SELF DEFENCE – INSTRUCTIONS

PROJECT- GIRLS EMPOWERMENT – TRAINING IN MARTIAL ARTS TO ALL GIRLS /SELF DEFENCE – INSTRUCTIONS

அனைத்து அரசு உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, PROJECT- GIRLS EMPOWERMENT – TRAINING IN MARTIAL ARTS TO ALL GIRLS /SELF DEFENCE - INSTRUCTIONS சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் மாவட்ட திட்ட அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DPC மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
நீட் 2021 தேர்விற்கு தமிழக அரசின் உள் ஒதுக்கீட்டின்படி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது – 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் விவரத்தை தயார் நிலையில் வைத்திருக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, நீட் 2021 தேர்விற்கு தமிழக அரசின் உள் ஒதுக்கீட்டின்படி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது – 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் விவரத்தை தயார் நிலையில் வைத்திருக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தேர்தல் பணிக்கு செல்லும் அனைத்து பணியாளர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை, வேலூர் மாநகராட்சி இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா இலவச தடுப்பூசி முகாம் 27.03.2021 சனிகிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களும் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் மிகவும் அவசியம் என்பதை கவனத்தில் கொண்டு   தமிழக சுகாதாரத்துறை, வேலூர் மாநகராட்சி இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா இலவச தடுப்பூசி முகாம் 27.03.2021 சனிகிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளதால் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்கள் மேற்காண் முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்