2015-16ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பணிநாடுநர்களுக்கு 28.11.2017 அன்று பட்டதாரி ஆசிரியர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டமை பொதுவான பணிவரன் முறை செய்தல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2015-16ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பணிநாடுநர்களுக்கு 28.11.2017 அன்று பட்டதாரி ஆசிரியர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டமை பொதுவான பணிவரன் முறை செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE DOWNLOAD THE DSE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.