வேலூர் மாவட்டம்- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 – ஈட்டளிப்பு தொகையினை PFMS மூலமாக ஈட்டளிப்பு செய்ய கூடுதல் விவரம் கோருதல்-சார்பாக

அனைத்து மெட்ரிகுலேசன் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி /சிறுபான்மையற்ற சுயநிதிப்பள்ளி தாளாளர்/ முதல்வர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டம்- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 – ஈட்டளிப்பு தொகையினை PFMS மூலமாக ஈட்டளிப்பு செய்ய கூடுதல் விவரம் கீழ்க்காணும் செயல்முறைகளின் படி  தகவலினை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து மெட்ரிகுலேசன் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி /சிறுபான்மையற்ற சுயநிதிப்பள்ளி தாளாளர்/ முதல்வர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது