வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆயத்தக்கூட்டம் நடைபெறுவதால் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முதல்வர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆயத்தக்கூட்டம் நடைபெறுவதால் தவறாமல் கலந்துகொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரையினை பின்பற்றிடவும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளவும்  அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூட்டம் நடைபெறும் நாள் : 01.04.2021           நேரம் : காலை 10.30 மணி

இடம் :  அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளி, வேலூர்

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்