Month: December 2020

விலையில்லா மிதிவண்டி வழங்கு திட்டம் 2020-2021 தற்போது 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக பெற்று வைக்கப்பட்டுள்ள விலையில்லா மிதிவண்டிகளை மாணவ/ மாணவிகளுக்கு வழங்க தலைமையாசிரியர்களை கேட்டுக்கொள்வது – வழங்கப்பட்டவுடன் இணையதளத்தில் (google form) உள்ளீடு செய்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, விலையில்லா மிதிவண்டி வழங்கு திட்டம் 2020-2021 தற்போது 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக பெற்று வைக்கப்பட்டுள்ள விலையில்லா மிதிவண்டிகளை மாணவ/ மாணவிகளுக்கு வழங்க தலைமையாசிரியர்களை கேட்டுக்கொள்வது – வழங்கப்பட்டவுடன் இணையதளத்தில் (google form) உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்க்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 – தேர்தல் அலுவலர்கள் நியமனம்- புதயதாக பணியில் சேர்ந்தவர்கள் – விடுபட்டவர்கள் – மாறுதலில் வந்தவர்கள் விவரம் கோருதல்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 – தேர்தல் அலுவலர்கள் நியமனம்- புதயதாக பணியில் சேர்ந்தவர்கள் – விடுபட்டவர்கள் – மாறுதலில் வந்தவர்கள் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவி/ தொடக்க/ நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 – தேர்தல் அலுவலர்கள் நியமனம்- புதயதாக பணியில் சேர்ந்தவர்கள் – விடுபட்டவர்கள் – மாறுதலில் வந்தவர்கள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கோரப்பட்டுள்ள விவரங்களை நாளை (29.12.2020) காலை 11.00 மணிக்குள் வேலூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவி/ தொடக்க/ நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS  முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் பாதுகாப்பு வசதிகள் செய்திட அறிவுரைகள் வழங்குதல் – சார்பாக

அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் பாதுகாப்பு வசதிகள் செய்திட அறிவுரைகள் வழங்குதல் சார்பாக Click Here to Download the Proceedings
The Southern India Regional Council (SIRC) – CA Foundation Coaching Classes for students appearing for May 2021 Examinations. (12th Class Students can attend.) – REGISTRATION FOR CA FOUNDATIN COURSE – INSTRUCTIONS

TO ALL GOVT./ GOVT. AIDED HR.SEC.SCHOOL HEADMASTERS, ALL THE HEADMASTERS ARE INSTRUCTED TO DOWNLOAD THE ATTACHMENT REGARDING The Southern India Regional Council (SIRC) - CA Foundation Coaching Classes for students appearing for May 2021 Examinations. (12th Class Students can attend.) – REGISTRATION FOR CA FOUNDATIN COURSE - INSTRUCTIONS. FOR REGISTRATION - Please  visit https://www.sirc-icai.org/view-batches.php For further details regarding Coaching Classes, please contact our SIRC Coaching Classes Help Desk Phone: 044 30210380, Mobile Nos.: 9677126011/ 8220522669/7358506400 Email: sirc.foundation@icai.in, sircclasses@,icai.in Toll Free No. for Students' Query 18001211330/ 9677126011, 7358506400, 8220522669 இணைப்பில் உள்ள செயல்முறையினை பள்ளி தகவல் பலகையில் ஒட்டிவைப்பதுடன
NMMS EXAM (21-02-2021)  -2020-2021ம் கல்வியாண்டில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் விண்ணப்பங்கள் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தல் சார்பு

NMMS EXAM (21-02-2021) -2020-2021ம் கல்வியாண்டில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் விண்ணப்பங்கள் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தல் சார்பு

அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி/ ஊராட்சி ஒன்றி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 21-02-2021 அன்று நடைபெறவுள்ள NMMS   தேர்வுகள் தொடர்பான செயல்முறை கடிதம் மற்றும் அறிவிப்பு விவரம் இத்துடன் இணைது அனுப்பலாகிறது. அச்செயல் முறை கடிதத்த்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி/ ஊராட்சி ஒன்றி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 4669 NMMS LETTER NMMS CEO LETTER முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி/ ஊராட்சி ஒன்றி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
மிக மிக அவசரம் – அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் சாய்தளம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை இல்லாத பள்ளிகளுக்கு ஏற்படுத்தும் பொருட்டு விவரம் உடனடியாக உள்ளீடு செய்ய கோருதல்

மிக மிக அவசரம் – அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் சாய்தளம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை இல்லாத பள்ளிகளுக்கு ஏற்படுத்தும் பொருட்டு விவரம் உடனடியாக உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் சாய்தளம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை இல்லாத பள்ளிகளுக்கு ஏற்படுத்தும் பொருட்டு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து இன்று (26.12.2020) மதியம் 4.00 க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் CLICK HERE AND ENTER  THE DETAILS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் வணிகவியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு AXN INFOTEC  என்ற நிறுவனத்தின் மூலம்  Computerised Accounting System  – Tally  என்ற தலைப்பின் கீழ் 28.12.2020 முதல் 01.01.2021 வரை 5 நாட்கள் பயிற்சி நடைபெறுதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் வணிகவியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு AXN INFOTEC  என்ற நிறுவனத்தின் மூலம்  Computerised Accounting System  - Tally  என்ற தலைப்பின் கீழ் 28.12.2020 முதல் 01.01.2021 வரை 5 நாட்கள் பயிற்சி நடைபெறுதல் பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி  நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CEO CLICK HERE TO DOWNLOAD THE COPY OF THE PROCEEDINGS AND TIME TABLE BY DSE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2020-2021 ஆண்டிற்கான 11ம்வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கான பெற்று வைக்கப்பட்டுள்ள விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்குதல் சார்பான அறிவுரைகள்

2020-2021 ஆண்டிற்கான 11ம்வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கான பெற்று வைக்கப்பட்டுள்ள விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்குதல் சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2020-2021 ஆண்டிற்கான 11ம்வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கான பெற்று வைக்கப்பட்டுள்ள விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அமைச்சு பணியாளர்களுக்கான அலுவலகப் பணிகள் குறித்தான பயிற்சி -தேதி மற்றும் இடம் மாற்றம் செய்யப்பட்டது சார்பாக

அமைச்சு பணியாளர்களுக்கான அலுவலகப் பணிகள் குறித்தான பயிற்சி -தேதி மற்றும் இடம் மாற்றம் செய்யப்பட்டது சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் SSA,DEO,BEO,RIPE அலுவலவர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்கள் மற்றும்  O/o.  CEO, SSA,DEO,BEO,RIPE அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அலுவலகப் பணிகள் சார்பான பயிற்சி அளித்தல் -தேதி மற்றும் இடம் மாற்றம் செய்யப்பட்டது சார்பான செயல்முறை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அச்செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் SSA,DEO,BEO,RIPE அலுவலவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 3986-A1-TRAINING முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் நகல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  SSA,DEO,BEO,RIPE அலுவலவர்கள்