மிக மிக அவசரம் – அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் சாய்தளம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை இல்லாத பள்ளிகளுக்கு ஏற்படுத்தும் பொருட்டு விவரம் உடனடியாக உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் சாய்தளம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை இல்லாத பள்ளிகளுக்கு ஏற்படுத்தும் பொருட்டு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து இன்று (26.12.2020) மதியம் 4.00 க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம்

CLICK HERE AND ENTER  THE DETAILS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.