விலையில்லா மிதிவண்டி வழங்கு திட்டம் 2020-2021 தற்போது 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக பெற்று வைக்கப்பட்டுள்ள விலையில்லா மிதிவண்டிகளை மாணவ/ மாணவிகளுக்கு வழங்க தலைமையாசிரியர்களை கேட்டுக்கொள்வது – வழங்கப்பட்டவுடன் இணையதளத்தில் (google form) உள்ளீடு செய்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

விலையில்லா மிதிவண்டி வழங்கு திட்டம் 2020-2021 தற்போது 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக பெற்று வைக்கப்பட்டுள்ள விலையில்லா மிதிவண்டிகளை மாணவ/ மாணவிகளுக்கு வழங்க தலைமையாசிரியர்களை கேட்டுக்கொள்வது – வழங்கப்பட்டவுடன் இணையதளத்தில் (google form) உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்க்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.