தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 – தேர்தல் அலுவலர்கள் நியமனம்- புதயதாக பணியில் சேர்ந்தவர்கள் – விடுபட்டவர்கள் – மாறுதலில் வந்தவர்கள் விவரம் கோருதல்

அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவி/ தொடக்க/ நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 – தேர்தல் அலுவலர்கள் நியமனம்- புதயதாக பணியில் சேர்ந்தவர்கள் – விடுபட்டவர்கள் – மாறுதலில் வந்தவர்கள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோரப்பட்டுள்ள விவரங்களை நாளை (29.12.2020) காலை 11.00 மணிக்குள் வேலூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவி/ தொடக்க/ நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.