Month: October 2019

அனைத்து அரசு/நகரவை/ஆதி.திராவிடர் நல/வனத்துறை/நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/சி.பி.எஸ்.இ/கே.வி.எஸ்./இராணுவ பள்ளி முதல்வர்களுக்கு – கலா உத்சவ்- மாவட்ட அளவில் கலை விழா போட்டிகள் வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதி.திராவிடர் நல/வனத்துறை/நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/சி.பி.எஸ்.இ/கே.வி.எஸ்./இராணுவ பள்ளி முதல்வர்களுக்கு. கலா உத்சவ்- மாவட்ட அளவில் கலை விழா போட்டிகள் வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதி.திராவிடர் நல/வனத்துறை/நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/சி.பி.எஸ்.இ/கே.வி.எஸ்./இராணுவ பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DPC CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE SPD முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
புதிய பாடநூல்கள் – 12ஆம் வகுப்பு கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் – தொகுதி-2 புதிய பாடநூல்கள் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெறுதல் – தலைமையாசிரியர்கள் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, புதிய பாடநூல்கள் – 12ஆம் வகுப்பு கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் – தொகுதி-2 புதிய பாடநூல்கள் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெறவுள்ளதால் சார்ந்த முதுகலை ஆசிரியர்களை பயிற்சி நடைபெறும் நாட்களில், பயிற்சி நடைபெறும் இடத்திற்கு (அட்டவணையில் உள்ளபடி)  விடுவித்தனுப்பும்படி அனைத்து அரசு/ நகரவை/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
TO – ALL HMs/ PRINCIPALS –  22.10.2019 மற்றும் 23.10.2019 ஆகிய நாட்களில் நடைபெற இருந்த மாணவியர்களுக்கான வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் ஒத்திவைக்கப்படுகிறது. நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, விளையாட்டு திடல் மழை நீரால் சூழப்பட்டநிலையில் போட்டிகள் நடத்த முடியாக சூழ்நிலை உள்ளது. எனவே,  22.10.2019 மற்றும் 23.10.2019 ஆகிய நாட்களில் நடைபெற இருந்த மாணவியர்களுக்கான வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் ஒத்திவைக்கப்படுகிறது. நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
VELLORE REVENUE DISTRICT SPORTS MEET  2019 – 2020

VELLORE REVENUE DISTRICT SPORTS MEET 2019 – 2020

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS, DOWNLOAD THE  VELLORE REVENUE DISTRICT SPORTS MEET 2019 – 2020 EVENT DETAILS AND OFFICIAL LIST AND FOLLOW. THE HEADMASTERS/ PRINCIPALS ARE INSTRUCTED TO RELIEVE THE CONCERNED TEACHERS IN TIME TO PARTICIPATE IN THE SPORTS. CLICK HERE TO DOWNLOAD THE EVENT DETAILS & OFFICIAL LIST CEO, VELLORE.
LIFE SKILL TRAINING PROGRAMME FOR SCHOOL TEACHERS – III BATCH FROM 21.10.2019 TO 23.10.2019 @ DIET, RANIPET

LIFE SKILL TRAINING PROGRAMME FOR SCHOOL TEACHERS – III BATCH FROM 21.10.2019 TO 23.10.2019 @ DIET, RANIPET

CIRCULARS
TO CONCERNED SCHOOL HEADMASTERS, (LIST ATTACHED) LIFE SKILL TRAINING PROGRAMME FOR SCHOOL TEACHERS - III  BATCH FROM 21.10.2019 TO 23.10.2019  WILL BE CONDUCTED AT DIET , RANIPET BY THE DIST GOVERNMENT WALAJA HEADQUARTERS HOSPITAL. DATE : 21.10.2019 TO 23.10.2019                   TIME : 10.00 AM TO 04.00 PM VENUE: DIET, RANIPET THE HEADMASTERS ARE REQUESTED TO RELIEVE ONE SCIENCE BT ASSIST. & ONE SCIENCE PG ASST.  OF THE SCHOOLS  ENCLOSED IN THE LIST BELOW TO ATTEND THE TRAINING WITHOUT FAIL. NOTE: LUNCH AND REFERESHMENT WILL BE PROVIDED CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST FOR III BATCH CEO, VELLORE.
MOST URGENT – ALL GOVT/MPL/AIDED HSS – 2017-18ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரத்தை EMIS இணையதளத்தில் இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 2017-18ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரத்தை EMIS  இணையதளத்தில் உள்ளீடு செய்யாதப் பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி இன்று (19.10.2019) மாலை 4.00  மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகள் EMIS இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் மாணவர்கள் (STUDENTS) என்ற தலைப்பின் கீழ் கடைசியாக 2017 -18 & 2018 - 19 12th std student details என்ற பக்கத்தில் 2017 -18 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் நீட் தேர்விற்கு பயிற்சி பெற மாணவர்கள
ALL GOVT/MPL/AIDED HSS – 2017-18ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரத்தை EMIS  இணையதளத்தில் இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

/மிக மிக அவசரம்/ அனைத்து அரசு/ அரசு நிதயுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2017-18ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரத்தை EMIS  இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. இதுவரை பல பள்ளிகளில் விவரம் உள்ளீடு செய்யப்படவில்லை. அனைத்து அரசு/ அரசு நிதயுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக இன்றே (18.102.2019) பதிவுகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்விவரத்தினை Screen Shot எடுத்து உடனடியாக இவ்வலுவலக ‘ஈ3‘ பிரிவில் ஒப்படைக்கும்படி இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலைப்பட்டதாரி ஆசிரியராகப் பதவு உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தோர் பட்டியல் வெளியிடுதல்

01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலைப்பட்டதாரி ஆசிரியராகப் பதவு உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தோர் பட்டியல் வெளியிடுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலைப்பட்டதாரி ஆசிரியராகப் பதவு உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தோர் பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளம்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS1 CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS2 CLICK HERE TO BELOW LINKS TO DOWNLOAD THE PANEL 01 01 2019 TAMIL PANEL FINAL 2019-2020 Panel final ECO, COM, GEO, PD1,PS PGT PROM PANEL ENG CROSS MAJOR 2019 2020 PGTPROM PANEL ENG SAME MAJOR 2019 2020 W2 S1 MAT PHY 17 10 2019 W2 S2 CHEM
சிறப்பு ஊக்கத்தொகை- அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2019-2020ஆம் கல்வியாண்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியரின் இனவாரியான எண்ணிக்கை விவரங்கள் வழங்கக் கோருதல்

சிறப்பு ஊக்கத்தொகை- அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2019-2020ஆம் கல்வியாண்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியரின் இனவாரியான எண்ணிக்கை விவரங்கள் வழங்கக் கோருதல்

CIRCULARS
அனைத்து  அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத்தொகை- அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2019-2020ஆம் கல்வியாண்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியரின் இனவாரியான எண்ணிக்கை விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று (18.10.2019) மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து  அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிணை CLICK செய்து மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து  அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD TH FORMAT CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.