01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலைப்பட்டதாரி ஆசிரியராகப் பதவு உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தோர் பட்டியல் வெளியிடுதல்

அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலைப்பட்டதாரி ஆசிரியராகப் பதவு உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தோர் பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளம்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS1

CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS2

CLICK HERE TO BELOW LINKS TO DOWNLOAD THE PANEL

01 01 2019 TAMIL PANEL FINAL

2019-2020 Panel final ECO, COM, GEO, PD1,PS

PGT PROM PANEL ENG CROSS MAJOR 2019 2020

PGTPROM PANEL ENG SAME MAJOR 2019 2020

W2 S1 MAT PHY 17 10 2019

W2 S2 CHEMISTRY ZOO BOT 16.09.2019

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்