Month: October 2019

அரசு மேல்நிலைப்பள்ளியினை குறுவள மையமாகக் கொண்டு கல்வி மேம்பாட்டுப்பணியினை பார்வையிட இணைப்பில் உள்ள மாநில திட்ட இயக்குநர் அவர்களின் அறிவுரைப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தெரிவித்தல்

அரசு மேல்நிலைப்பள்ளியினை குறுவள மையமாகக் கொண்டு கல்வி மேம்பாட்டுப்பணியினை பார்வையிட இணைப்பில் உள்ள மாநில திட்ட இயக்குநர் அவர்களின் அறிவுரைப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி குறுவள மைய தலைமையாசிரியர்களுக்கு,   அரசு மேல்நிலைப்பள்ளியினை குறுவள மையமாகக் கொண்டு கல்வி மேம்பாட்டுப்பணியினை பார்வையிட இணைப்பில் உள்ள மாநில திட்ட இயக்குநர் அவர்களின் அறிவுரைப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் நபார்டுக்கான கருத்துரு கோருதல்

அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் நபார்டுக்கான கருத்துரு கோருதல்

CIRCULARS
/இது மிக அவசரம்/ அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் நபார்டுக்கான கருத்துரு கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL GOVERNMENT HIGH &HR.SEC.SCHOOL HMs- 2019-2020ஆம் ஆண்டு அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி -9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/மாமணவியர் மாலை நேர சிறப்பு வகுப்பு விவரம் கோருதல்

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ( அரசு பள்ளிகள் மட்டும்) 2019-2020ஆம் ஆண்டு அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி -9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/மாமணவியர் மாலை நேர சிறப்பு வகுப்பு விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பினை CLICK செய்து விவரத்தை உள்ளீடு செய்யவும். CLICK HERE DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சிறப்பாசிரியர்கள் – ஓவியம், தையல் மற்றும் இசை ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் பெற்றுள்ள தனித்திறன்கள் மற்றும் அதனை முழு அளவில் பயன்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி போதிக்கும் பொருட்டு கற்பித்தலுக்கு தேவையான உபகரண விவரங்கள் கோருதல்

அனைத்து அரசு / நகரவை  உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பாசிரியர்கள் – ஓவியம், தையல் மற்றும் இசை ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் பெற்றுள்ள தனித்திறன்கள் மற்றும் அதனை முழு அளவில் பயன்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி போதிக்கும் பொருட்டு கற்பித்தலுக்கு தேவையான உபகரண விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / நகரவை  உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 03.11.2019 க்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / நகரவை  உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO
MATRIC / CBSE / ICSE / IB / IGCSE / NURSARY AND PRIMARY  பள்ளி பேருந்துகளில் CCTV Camara with GPS கருவி பொருத்திய விவரங்களை அளிக்க கோருதல்

MATRIC / CBSE / ICSE / IB / IGCSE / NURSARY AND PRIMARY பள்ளி பேருந்துகளில் CCTV Camara with GPS கருவி பொருத்திய விவரங்களை அளிக்க கோருதல்

CIRCULARS
HEADMASTERS/ PRINCIPALS OF MATRIC / CBSE / ICSE / IB / IGCSE / NURSARY AND PRIMARY  SCHOOLS, MATRIC / CBSE / ICSE / IB / IGCSE / NURSARY AND PRIMARY  பள்ளி பேருந்துகளில் CCTV Camara with GPS கருவி பொருத்திய விவரங்களை அளிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL Categories of School HMs / Principals Observance of Rashtriya Ekta Diwas or National Unity Day on 31-10-2019

ALL Categories of School HMs / Principals Observance of Rashtriya Ekta Diwas or National Unity Day on 31-10-2019

CIRCULARS
ALL Categories of School HMs / Principals, Download the proceedings and Letter from MHRD and Observance of Rashtriya Ekta Diwas or National Unity Day on 31-10-2019 and follow the instructions. After organizing the activities, the details of the schools and students and the photos may be entered and uploaded in the tracker at the following links. PLEDGE TAKING CEREMONY TO BE ORGANISED  ON 31.10.2019 @ 11.00 AM. THE PLEDGE  IS ATTACHED BELOW. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE MHRD letter CLICK HERE TO DOWNLOAD THE SPD's LETTER CLICK HERE TO DOWNLOAD THE  GOVT. LETTER AND PLEDGE CEO, VELLORE  
MOST URGENT -நினைவூட்டு 1 – அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக், சி.பி.எஸ்.இ/ நர்சரி பிரைமரி, தொடக்க /நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆழ்துளை கிணறு சார்பான விவரம் கோருதல்

இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக், சி.பி.எஸ்.இ/ நர்சரி பிரைமரி, தொடக்க /நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தங்கள் பள்ளியில் அமைந்துள்ள ஆழ்துளை கிணறு சார்பான விவரத்தை இணைப்பிணை Click செய்து  கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும்  இணைப்பில் உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து மெட்ரிக், சி.பி.எஸ்.இ / நர்சரி பிரைமரி, தொடக்க /நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் வட்டாரக்கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வட்டாரக்கல்வி அலுவலர்கள் விவரங்களை ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்த பின் அனைத்து படிவங்களை பெற்று தொகுத்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் சமர்ப
TO ALL HMs/ PRINCIPALS- இரத்தினகிரி, உலக திருக்குறள் பேரவை நடத்தும் திருக்குறள் போட்டிகள் 09.11.2019 அன்று இரத்தினகிரி, பகீரதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ளும் பள்ளிகள் 31.10.2019க்குள் மாணவர்களின் பெயர்பட்டியலை இணைப்பில் உள்ள முகவரிக்கு அனுப்ப தெரிவித்தல்

TO ALL HMs/ PRINCIPALSஇ இரத்தினகிரி, உலக திருக்குறள் பேரவை நடத்தும் திருக்குறள் போட்டிகள் 09.11.2019 அன்று இரத்தினகிரி, பகீரதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ளும் பள்ளிகள் 31.10.2019க்குள் மாணவர்களின் பெயர்பட்டியலை இணைப்பில் உள்ள முகவரிக்கு அனுப்ப  தெரிவிக்கப்படுகிறார்கள். போட்டி விவரங்கள் அனைத்தும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களை ஒரு பொறுப்பாசிரியருடன் போட்டிக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு/அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி (Student Police Cadet Club) சார்பான விவரங்கள் மற்றும் நிதி ஒதுக்கீட்டினை ECS மூலம் வரவு வைக்க இணைப்பினை Click செய்து வங்கி கணக்கு விவரத்தை  (Joint Account) உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து அரசு/அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு/அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி (Student Police Cadet Club) சார்பான விவரங்கள் (படிவம்-1)  நிதி ஒதுக்கீட்டினை ECS மூலம் வரவு வைக்க இணைப்பினை Click செய்து வங்கி கணக்கு விவரத்தை (Joint Account)  (படிவம்-2) உள்ளீடு செய்ய கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரத்தை உள்ளீடு செய்யும்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பில் உள்ள படிவங்களை இரு நகல்களில் பூர்த்தி செய்து மற்றும்  வங்கி கணக்கு (Joint Account) புத்தகத்தின் முதல் பக்க நகல்களுடன் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 01.11.2019 அன்று பிற்பகல் 4.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST
தேசிய மக்கள் தொகை கல்வி – அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் – தேசிய அளவிலான போஸ்டர் தயாரித்தல்  போட்டி நடத்துதல்

தேசிய மக்கள் தொகை கல்வி – அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் – தேசிய அளவிலான போஸ்டர் தயாரித்தல் போட்டி நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தேசிய மக்கள் தொகை கல்வி – அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் – தேசிய அளவிலான போஸ்டர் தயாரித்தல் போட்டி நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE RULES CLICK HERE TO DOWNLOAD THE COMPETITION DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்