Month: October 2019

தேசிய மக்கள் தொகை கல்வி – அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் – தேசிய அளவிலான பாத்திரமேற்று நடித்தல் போட்டி நடத்துதல்

தேசிய மக்கள் தொகை கல்வி – அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் – தேசிய அளவிலான பாத்திரமேற்று நடித்தல் போட்டி நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தேசிய மக்கள் தொகை கல்வி – அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் – தேசிய அளவிலான பாத்திரமேற்று நடித்தல் போட்டி சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்து அரசு உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE COMPETITION DETAILS CLICK HERE TO DOWNLOAD THE TIMETABLE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சிறப்பாசிரியர்கள் – ஓவியம், தையல் மற்றும் இசை ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் பெற்றுள்ள தனித்திறன்கள் மற்றும் அதனை முழு அளவில் பயன்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி போதிக்கும் பொருட்டு கற்பித்தலுக்கு தேவையான உபகரண விவரங்கள் கோருதல்

அனைத்து அரசு / நகரவை  உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பாசிரியர்கள் – ஓவியம், தையல் மற்றும் இசை ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் பெற்றுள்ள தனித்திறன்கள் மற்றும் அதனை முழு அளவில் பயன்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி போதிக்கும் பொருட்டு கற்பித்தலுக்கு தேவையான உபகரண விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / நகரவை  உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 03.11.2019 க்குள் இவ்வலுவலக 'இ3' பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / நகரவை  உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO
நினைவூட்டு-1 தேர்வுகள்- மேல்நிலைத் தேர்வு முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மார்ச்-2020 முகாம் பணி –பாட வாரியான முதுகலை ஆசிரியர்கள் கோரியது -சார்பாக

நினைவூட்டு-1 தேர்வுகள்- மேல்நிலைத் தேர்வு முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மார்ச்-2020 முகாம் பணி –பாட வாரியான முதுகலை ஆசிரியர்கள் கோரியது -சார்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு   நினைவூட்டு-1  தேர்வுகள்- மேல்நிலைத் தேர்வு முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மார்ச்-2020 முகாம் பணி –பாட வாரியான முதுகலை ஆசிரியர்கள் 23/10/2019 அன்று இணையதளத்தில்  கோரியது -சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE REMINDER PROCEEDING  முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                                                                                                   வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள்
Revised DISTRICT GAMES AND  SPORTS DATE, VENUES and OFFICIAL LIST AND VELLORE revenue DISTRICT games OFFICIALS LIST

Revised DISTRICT GAMES AND SPORTS DATE, VENUES and OFFICIAL LIST AND VELLORE revenue DISTRICT games OFFICIALS LIST

CIRCULARS
ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS, ALL HEADMASTERS/ PRINCIPALS ARE INSTRUCTED TO DOWNLOAD THE Revised DISTRICT GAMES AND  SPORTS DATE, VENUES and OFFICIAL LIST AND VELLORE revenue DISTRICT games OFFICIALS LIST AND FOLLOW CLICK HERE TO DOWNLOAD THE Revised DISTRICT GAMES AND  SPORTS DATE, VENUES VELLORE revenue DISTRICT games OFFICIALS LIST CEO VELLORE
விலையில்லா மடிக்கணினிகள் – தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் – அரசு/நகராட்சி/ வனத்துறை/அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் சான்று சமர்ப்பிக்க கோருதல்

விலையில்லா மடிக்கணினிகள் – தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் – அரசு/நகராட்சி/ வனத்துறை/அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் சான்று சமர்ப்பிக்க கோருதல்

CIRCULARS
விலையில்லா மடிக்கணினிகள் – தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் – அரசு/நகராட்சி/ வனத்துறை/அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் சான்று சமர்ப்பிக்க கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDING CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் – பள்ளி நிலையில் உள்ள மாணவ / மாணவியர் விண்ணப்பங்களை மாவட்ட அளவில் பரிந்துரை செய்தல்

அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் – பள்ளி நிலையில் உள்ள மாணவ / மாணவியர் விண்ணப்பங்களை மாவட்ட அளவில் பரிந்துரை செய்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை (மெட்ரிக், சி.பி.எஸ்.இ பள்ளிகள் உட்பட) தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு – பயன்பாடில்லா ஆழ்துளை கிணறுகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதை உறுதி செய்தல் – மாணாக்கர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளல் – அறிவுரைகள் வழங்குதல்

அனைத்துவகை (மெட்ரிக், சி.பி.எஸ்.இ பள்ளிகள் உட்பட) தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, அனைத்துவகை தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு  சார்ந்து பயன்பாடில்லா ஆழ்துளை கிணறுகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதை உறுதி செய்தல்  மற்றும்  மாணாக்கர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளல்  சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை (மெட்ரிக், சி.பி.எஸ்.இ பள்ளிகள் உட்பட) தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) 2019-2020ஆம் ஆண்டுக்கான செயல்பாடுகள்-மாவட்ட அளவிலான சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான நில வரைபடத்திறன் (Mapping Skill) பயிற்சி

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) 2019-2020ஆம் ஆண்டுக்கான செயல்பாடுகள்-மாவட்ட அளவிலான சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான நில வரைபடத்திறன் (Mapping Skill) பயிற்சி

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) 2019-2020ஆம் ஆண்டுக்கான செயல்பாடுகள்-மாவட்ட அளவிலான சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான நில வரைபடத்திறன் (Mapping Skill) பயிற்சி 31.10.2019 அன்-று காலை 9.30 மணிக்கு செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ள மையங்களில் நடைபெறவுள்ளது.  அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சமூக அறிவியல் பாடம்போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், நாளை (30.10.2019) காலை 10.00க்கு காட்பாடி, எஸ்.எஸ்.ஏ. மாவட்ட திட்ட அலுவலக கூட்ட அரங்கில் ந நடைபெறும் ஆயத்த கூட்டத்தில் இணைப்பில் உள்ள கருத்தாளர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த ஆசிரியர்கள் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் உரிய நேரத்தில் விட
MOST URGENT – அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20 கல்வி ஆண்டு முதல் பருவத்திற்கான CCE RECORDS விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உடனடியாக உள்ளீடு செய்யக் கோருதல்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20 கல்வி ஆண்டு முதல் பருவத்திற்கான CCE RECORDS மதிப்பெண் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் இன்று (25.10.2019) மதியம் 2.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பு ஏற்க நேரிடும் எனத் தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.