அனைத்துவகை (மெட்ரிக், சி.பி.எஸ்.இ பள்ளிகள் உட்பட) தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு – பயன்பாடில்லா ஆழ்துளை கிணறுகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதை உறுதி செய்தல் – மாணாக்கர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளல் – அறிவுரைகள் வழங்குதல்

அனைத்துவகை (மெட்ரிக், சி.பி.எஸ்.இ பள்ளிகள் உட்பட) தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

அனைத்துவகை தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு  சார்ந்து பயன்பாடில்லா ஆழ்துளை கிணறுகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதை உறுதி செய்தல்  மற்றும்  மாணாக்கர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளல்  சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை (மெட்ரிக், சி.பி.எஸ்.இ பள்ளிகள் உட்பட) தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.