அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-1 – பணியிடங்கள் தோற்றுவித்தது – கணினி பயிற்றுநர் ஆக பணிபுரிபவர்கள் – 12.02.2019 தேதியில் தகுதிகாண் பருவம் முடித்தவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பதவி உயர்வு வழங்குதல் – உத்தேச பெயர்ப்பட்டியல் தயாரித்தல் – தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விவரங்கள் கோருதல் – திருத்திய சுற்றறிக்கை அனுப்புதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட சார்ந்த அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORMAT
CLICK HERE TO DOWNLOAD THE EXCEL FORMAT
CLICK HERE TO DOWNLOAD THE CHECK LIST
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.