Month: June 2019

மிக மிக அவசரம் – EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் 18.06.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்கக் கோருதல் சார்பாக

மிக மிக அவசரம் – EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் 18.06.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்கக் கோருதல் சார்பாக

CIRCULARS
அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, EMIS - 2019 - 2020 கல்வியாண்டு - அனைத்துவகைப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் 18.06.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
Attendance App – 2019 – 2020 ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் தினசரி காலை 10.30 மணிக்குள் பதிவு மேற்கொள்ளுதல் சார்பாக.

அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, Attendance App – 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் தினசரி காலை 10.30 பதிவு மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கும் செய்து அதன்படி செயல்படி அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டு – நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் விவரம் – 2019

நினைவூட்டு – நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் விவரம் – 2019

CIRCULARS
/நினைவூட்டு/ அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தங்கள் பள்ளியில் நீட் தேர்வு 2019-ல் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் விவரத்தினை உள்ளீடு செய்யும்படி தெரிவித்திருந்தும் இன்னும் சில மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் உள்ளீடு செய்யாமல் உள்ளனர். எனவே உடனடியாக காலதாமதமின்றி  கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click  செய்து இன்று (14.06.2019) மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE AND ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு 12ம் வகுப்பு புதிய பாடநூல்கள் கற்பிக்கும் முறைகள் சார்ந்து 18.06.2019 முதல் 04.07.2019 வரை பாடவாரியாக பயிற்சி நடைபெறுதல்

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு 12ம் வகுப்பு புதிய பாடநூல்கள் கற்பிக்கும் முறைகள் சார்ந்து 18.06.2019 முதல் 04.07.2019 வரை பாடவாரியாக பயிற்சி நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும்  பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு 12ம் வகுப்பு புதிய பாடநூல்கள் கற்பிக்கும் முறைகள் சார்ந்து 18.06.2019 முதல் 04.07.2019 வரை பாடவாரியாக பயிற்சி நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் விடுவித்தனுப்பும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும்  பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DATES & VENUE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
இணைப்பில் உள்ள பள்ளிகள் SET TOP BOX 14.06.2019 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொணவட்டம், அமேநிபள்ளியில் பெற்றுச்செல்ல தெரிவித்தல்

இணைப்பில் உள்ள பள்ளிகள் SET TOP BOX 14.06.2019 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொணவட்டம், அமேநிபள்ளியில் பெற்றுச்செல்ல தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (14.06.2019) பிற்பகல் 2.00 மணி அளவில் பொறுப்பான ஆசிரியரை அனுப்பு பெற்றுச்செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
POST CONTINUANCE ORDER FOR MAY 2019

POST CONTINUANCE ORDER FOR MAY 2019

CIRCULARS, GOs & Forms
ALL GOVT./MPL HEADMASTERS,   KINDLY DOWNLOAD THE POST CONTINUANCE ORDERS FOR THE MONTH OF MAY 2019. Pay Authorization for computerinstructors Pay authorization for the month of April 2019 Pay Authorization May 2019 100 schools 100 HMs 900 PGs 2011-12 Out of 1512 temp posts 912 posts only 18 Model schools 100 upgraded schools 1132 posts Post continuance orders for 1282 BTs CEO, VELLORE
ALL GOVT. SCHOOL HMs- INSTRUCTED TO MAKE NECESSARY   ARRANGEMENTS  TO INSTALL COMPUTERS IN YOUR SCHOOL  WHEN L & T STAFF COMES TO SCHOOL

ALL GOVT. SCHOOL HMs- INSTRUCTED TO MAKE NECESSARY ARRANGEMENTS TO INSTALL COMPUTERS IN YOUR SCHOOL WHEN L & T STAFF COMES TO SCHOOL

CIRCULARS
அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு எல். & டி நிறுவனத்தின் மூலமாக உயர்நிலைப்பள்ளிகளுக்கு 10 கணினிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 20 கணினிகளும் வழங்க உள்ளார்கள் இதனுடன் 13 கணினி உபகரணங்கள்  வழங்க உள்ளதால்  அனைத்து தலைமையாசிரியர்களும் எல் & டி நிறுவனத்தின் மூலம்  வழங்கவுள்ள கணினிகளை பெற்று பள்ளியில் வேண்டிய இடம் ஒதுக்கீடு செய்து தரும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எல் & டி நிறுவன ஊழியர்கள் பள்ளிக்கு வரும் நாட்களில்  (சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் உட்பட)  அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்து  ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடமாடும் அறிவியல் கண்காட்சி நடத்த அனுமதி அளித்தல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடமாடும் அறிவியல் கண்காட்சி நடத்த அனுமதி அளித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது). பார்வையில் காணும் கடிதத்தின்படி  திருப்பதி அறிவியல் மையம், திருப்பதி ஒரு புதிதான நடமாடும் அறிவியல் கண்காட்சி பேருந்தினை சுற்றுப்புற சூழ்நிலையியல் தொடர்பாக 20 காட்சிப் பொருட்களை வடிவமைத்துள்ளது. இந்த நடமாடும் அறிவியல் கண்காட்சியினை 13.06.2019 முதல் 13.08.2019 வரை இணைக்கப்பட்டுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கெள்ளுமாறும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE