இணைப்பில் உள்ள பள்ளிகள் SET TOP BOX 14.06.2019 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொணவட்டம், அமேநிபள்ளியில் பெற்றுச்செல்ல தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (14.06.2019) பிற்பகல் 2.00 மணி அளவில் பொறுப்பான ஆசிரியரை அனுப்பு பெற்றுச்செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்