அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு 12ம் வகுப்பு புதிய பாடநூல்கள் கற்பிக்கும் முறைகள் சார்ந்து 18.06.2019 முதல் 04.07.2019 வரை பாடவாரியாக பயிற்சி நடைபெறுதல்

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும்  பள்ளி தலைமையாசிரியர்கள்,

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு 12ம் வகுப்பு புதிய பாடநூல்கள் கற்பிக்கும் முறைகள் சார்ந்து 18.06.2019 முதல் 04.07.2019 வரை பாடவாரியாக பயிற்சி நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் விடுவித்தனுப்பும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும்  பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE DATES & VENUE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.