மற்ற செய்திகள்

/மிகவும் அவசரம்// *EB BILL DETAILS

/ அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்குஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை 1) தங்கள் பள்ளிக்கு இரண்டு தவனையாக பெறப்பட்ட மின் கட்டண நிதி2) மின் கட்டணம் செலுத்தப்பட்ட தொகைஆகியவற்றை கீழ் காணும் G-Sheet ல் *உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேனிலைப் பள்ளிகள்* *உடனடியாக* இன்று 2:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது > உயர்நிலைப் பள்ளிகள்G sheet link 👇https://docs.google.com/spreadsheets/d/1zdPhtadNN7TpJy3Jni6Yqq_tb1Dg4ysgTZzEr55XFHo/edit?usp=drivesdk மேனிலைப் பள்ளிகள்G sheet link 👇https://docs.google.com/spreadsheets/d/1K3mLtp7doWJK2bvr3UDnODHxCGGdUYC6tKiGt5MqWsw/edit?usp=drivesdk *முதன்மைக் கல்வி அலுவலர் *வேலூர் மாவட்டம்

SCHOOL INFRASTRUCTURE _ DETAILS //மிகவும் அவசரம்//

இணைக்கப்பட்டுள்ள GOOGLE SHEET ல் கலம் 8 முதல் 38 வரை உள்ள அனைத்து தகவல்களையும் அரசு/அதி திரவிடர்/ நகராட்சி உயர்/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். கொடுக்கப்பட்ட விபரங்கள் சரியாக உள்ளதென நாளை 16.03.2024 அன்று நடைபெறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் சான்று வழங்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. GOOGLE SHEET LINK https://docs.google.com/spreadsheets/d/1a3ek70-5bbcaKAwR-kCfH9R5B2EOnpJM6rWidqGloPY/edit?usp=sharingமுதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்

அரையாண்டுத் தேர்வு எழுதாத மாணவர்கள் _ பள்ளிகள் பட்டியல்_ தலைமை ஆசிரியர்கள் கூட்டம் சார்பாக..

இடம்: GDP HALL மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேரம்: 06.03.2024 / முற்பகல் 10:00 மணி 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் அரையாண்டுத் தேர்வு எழுதாத மாணவர்களை பொதுத்தேர்வு எழுத செய்தல் சார்ந்த கூட்டம் நடைபெற உள்ளதால், இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது CamScanner_0403190712Download முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், சார்ந்த உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

அரசு உயர்/மேனிலைப் பள்ளிகளில் HTL & SB Status/Readiness, Smart Class Room Readiness, Smart Board Tracker ஆகியவை EMISல் பதிவு செய்ய வேண்டிய நிலுவை எண்ணிக்கை/ பள்ளி வாரியாக

STEPS TO UPDATESchool Login --> School --> Infrastructure --> click HTL & SB Status/Readiness & fill ---> Fill Smart Class Room Readiness --> fill Smart Board Tracker Hitech-Lab-Smart-ClassDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், சார்ந்த அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் வருகின்ற 03/03/2024 அன்று (ஞாயிறு) நடைபெறுதல் – தொடர்பாக

614.B5.01.03.2024-போலியோ-தடுப்பு-மருந்து-வழங்கும்-முகாம்Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் – சென்னை  - 6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக்  கல்வி / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கையின் பொருட்டு) இவ்வலுவலக மின்னஞ்சல் முலமாக

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 –   திருப்பத்தூர் மாவட்டம், திரு.வி.ரகு  என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப கோருதல் – சார்பு

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Ragu-RTIDownload Ragu-RTI-B2-QuriesDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் தலைமையாசிரியர் அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம்

மிஷன் இயற்கை_ மதிப்பீட்டு படிவம்

முக்கிய அறிவிப்பு !🔴 அரசு உயர் மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு மிஷன் இயற்கை திட்டத்தை செயல்ப்டுத்தியதை தொடர்ந்து இத்திட்டத்தின் 2023-2024 ஆண்டுக்கான இறுதி கட்டத்தை அடைந்துள்ளோம். உங்கள் பள்ளிகளில் மிஷன் இயற்கை திட்டத்தின் செயல் திட்டத்தின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய இதனுடன் கொடுக்கப்பட்டுள்ள கூகுல் படிவத்தை பள்ளிகளை பூர்த்தி செய்யச் சொல்லவும். MISSION EEYARKAI FINAL SUBMISSION FORM LINK/ மிஷன் இயற்கை சமர்ப்பிப்பு படிவத்தின் இணைப்பு : https://forms.gle/sqoD8P3U7BQAXHCKA //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர்,

சிறுபான்மையினர் நலம் – ஹஜ் புனித பயணம் – 2024 – வேலூர் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம் –   மாற்றுப்பணியில் சௌதி அரேபியாவில் தன்னார்வலர்களாக பணிபுரிய விருப்பமுள்ள பணியாளர்கள் விண்ணப்பம் கோருதல் – தொடர்பாக.

தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயலர் (ம) செயல் அலுவலர் அவர்களின் கடிதத்தில், 2024-ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதபயணத்தில் மாற்றுப்பணியில் சௌதி அரேபியாவில் தன்னார்வாலர்களாக பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் www.hajcommittee.gov.in எனும் இணையதளத்தில் 15.02.2024-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவரங்களை பெற்று தொகுத்து தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் 19.02.2024-க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 572-A1-hajjj-PilgrimsDownload Hajj-Pilgrims-VolunteersDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம், வேலூர்மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநி

TNSED APP_விலையில்லா பொருட்கள் பெற்று வழங்கிய விபரங்களை பதிவு செய்யாத பள்ளிகள் _ நினைவூட்டல்

Schemes-PENDINGDownload மேனிலைப் பள்ளிகள் AHSS ST. MARY'SAHSS THIRUVALLUVAR GUDIYATHAMAHSS VALLALAR GUDIYATHAMAUXILIUM HSS GANDHINAGARDEVALOIS HSS KASAMDONBOSCO HSS GANDHINAGARG ADW HSS, AlamelumangapuramGADWHSS PERNAMBUTGADWHSS PERUMUGAIGADWHSS PILLANTHIPATTUGADWHSS TT MOTTURGBHSS ,LATTERIGBHSS ANAICUTGBHSS K V KUPPAMGBHSS KATPADIGBHSS PARADARAMIGBHSS PONNAIGGHSS , LATHERIGGHSS EVRN MODEL SCHOOL, VELLOREGGHSS K V KUPPAMGGHSS KATPADIGGHSS NELLOREPET (G)GGHSS PARADARAMIGGHSS PERNAMBUTGGHSS PONNAIGGHSS USSOORGHSS , GUDIYATHAM RSGHSS , PANAMADANGIGHSS AGRAVARAMGHSS CHINNAPALLIKUPPAMGHSS CHOLAVARAMGHSS KALLAPADIGHSS KILARASAMPATTUGHSS KONAVATTAMGHSS KOTTAMITTAHGHSS MAILPATTIGHSS SERKADUGHSS THATTAPARAIGHSS VALATHURGHSS VALLIMALAIGHSS VENNAMPALLIGHSS, VADUGANTHANGALGOVT BOYS HSS ODUGATHU

பள்ளிக் கல்வி –   குழந்தை நலம் – மத்திய அரசின் திட்டமான BBBP (Beti Bacho Beti Padhao) – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு, சமுதாயத்தில் மேம்பட்ட தரத்தினை உருவாக்கும் பொருட்டு 09.02.2024 மற்றும் 10.02.2024 ஆகிய நாட்களில்  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுதல் –  பள்ளியில் பயிலும் மாணவியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

3620.B5.05.02.2024-BBBPDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர், அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமுகநல அலுவலகம், வேலூர் மாவட்டம் – 9. மாவட்டக் கல்வி அலுவலர், (தொடக்கக்  கல்வி) வேலூர் மாவட்டம். (தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தகவல்   தெரிவிக்கும் பொருட்டு அனுப்பப்படுகிறது.) மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி)  வேலூர் மாவட்டம். (அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு தகவல்  தெரிவிக்கும் பொருட்டு அனுப்பப்படுகிறது. மாவட்ட திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம், காந்திநகர