Month: June 2019

வேலூர் பள்ளிக்கல்வி மற்றும் ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம் இணைந்து மரக் கன்றுகள் வளர்க்கும் பயிற்சி வழங்குதல் 2-ம் ஆண்டு தொடக்க விழா  – ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

வேலூர் பள்ளிக்கல்வி மற்றும் ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம் இணைந்து மரக் கன்றுகள் வளர்க்கும் பயிற்சி வழங்குதல் 2-ம் ஆண்டு தொடக்க விழா – ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், ஈஷா பசுமை பள்ளி இயக்கம் சார்பில் நடத்தப்படும் பயிற்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக மதிப்பு மிகு வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், சமூக ஆர்வலர், நடிகர் திரு.விவேக் மற்றும் ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க உள்ளனர். இவ்விழாவில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து தலா ஒரு பசுமை படை ஆசிரியரும், 2 மாணவர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். மேலும், கடந்தாண்டில் சிறப்பாக செயல்பட்ட இணைப்பில் உள்ள 35 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த பசுமை படை ஆசிரியரும், 2 மாணவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பங்கேற்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி மையத்திலேயே தேநீர் மற்றும் மதிய உணவு வழங்
பள்ளிக்கல்வி – சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்கள் வங்கி கணக்கு துவங்கிட அறிவுறுத்துதல் சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வி – சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்கள் வங்கி கணக்கு துவங்க அறிவுறுத்துதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பின்பற்றி அதன்படி செயல்பட அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
REFRESHER PROGRAMME IN PHYSICS FOR HIGH SCHOOL SCIENCE TEACHERS @ VIT

REFRESHER PROGRAMME IN PHYSICS FOR HIGH SCHOOL SCIENCE TEACHERS @ VIT

CIRCULARS
TO ALL HIGH SCHOOL HEADMASTERS, DOWNLOAD THE INSTRUCTIONS, PROGRAMME SCHEDULE & REGISTRATION FORM AND  CONTACT DETAILS AND FOLLOW THE INSTSRUCTIONS. HMs ARE INSTRUCTED TO RELIEVE TEACHERS HANDLING SCIENCE FOR 9TH & 10TH STANDARDS (ONE TEACHER PER SCHOOL). (LIST OF TEACHERS ATTACHED) CLICK HERE TO DOWNLOAD THE LIST CLIKC HERE TO DOWN LOAD THE INSTURCTIONS AND DETAILS CEO, VELLORE.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 2019-20ம் ஆண்டிற்கு அங்கன்வாடி மையங்களில் நியமனம் செய்யப்பட்ட LKG / UKG ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி வழங்குதல்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 2019-20ம் ஆண்டிற்கு அங்கன்வாடி மையங்களில் நியமனம் செய்யப்பட்ட LKG / UKG ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி வழங்குதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசியர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 2019-20ம் ஆண்டிற்கு அங்கன்வாடி மையங்களில் நியமனம் செய்யப்பட்ட LKG / UKG ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி வழங்குதல் சார்பாக இணப்பில் உள்ள செயல்முறைகளை  பதிவிறக்கம்செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படிதலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
12.06.2019 அன்று சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தில் நம் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளிலும்  சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை (இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) பள்ளி‘ காலை இறைவணக்க கூட்டத்தில் எடுத்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, மாவட்ட ஆட்சித்தலைவரை  தலைவராக கொண்டு செயல்பட்டுவரும் சைல்டு லைன் 1098 என்ற திட்டம் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பினை உறுதி செய்யும் வண்ணம்  செயல்பட்டு வருகிறது. எதிர்வரும் 12.06.2019 அன்று சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தில் நம் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளிலும்  சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை (இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) பள்ளி‘ காலை இறைவணக்க கூட்டத்தில் எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், அனைத்து பள்ளிகளிலும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின வாரமாக (ஒரு வாரம்) அனுசரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்நிகழ்வினை தொடர்ந்து நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியரின் “அன்பு கடிதம்”
UPDATING  ADMISSION UNDER RTE 25% FOR THE YEAR 2019-20 IN CEO, VELLORE & IN EMIS

UPDATING ADMISSION UNDER RTE 25% FOR THE YEAR 2019-20 IN CEO, VELLORE & IN EMIS

CIRCULARS
ALL MATRIC/ NURSERY AND PRIMARY PRINCIPALS/ CORESPONDENTS.   CLICK THE LINK BELOW AND ENTER THE DETAILS REGARDING RTE 25% ADMISSIONS FOR THE YEAR 2019-20. FILL TE FORM AND HANDOVER TO DEOs CLICK HERE TO DOWNLOAD THE FORM CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS TO ENTER ADMISSION DETAILS IN EMIS CLICK HERE TO ENTER THE DETAILS IN CEO WEBSITE   CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.
மிக மிக அவசரம் – கடைசி நினைவூட்டு – 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள்  நாளை (11.06.2019) மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

மிக மிக அவசரம் – கடைசி நினைவூட்டு – 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் நாளை (11.06.2019) மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் இதுநாள்வரை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளை (11.06.2019) மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடம் இல்லாத பள்ளிகள் கட்டாயம் இன்மை அறிக்கையினை வழங்கும்படி சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மிக மிக அவசரம் CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
கடைசி நினைவூட்டு – மிக மிக அவசரம் – EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை ஒப்படைக்காத பள்ளிகள் தனி கவனம் செலுத்தி (11.06.2019) நாளை மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இதுநாள்வரை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல்  இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து (11.06.2019) நாளை மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக இ3 பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
SCERT – STATE LEVEL TRAINING – TEACHERS TO BE RELIEVED – URGENT

SCERT – STATE LEVEL TRAINING – TEACHERS TO BE RELIEVED – URGENT

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், புதிய பாடநூல்கள் - மாவட்டக் கருத்தாளர்களுக்கான பணிமனை சார்ந்து இணைப்பில் காணும் ஆசிரியர்களை மாநில அளவிலான பணிமணையில் கலந்துக் கொள்ளும் வகையில் இன்று மாலை பணியிலிருந்து விடுவிப்பு செய்து, அதன் அறிக்கையினை உடன் முதன்மைக் கல்வி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முகஅ வேலூர். SCERT training SRG Training 2019 - X&XII - Annexure - Venue Details (2) Training Teacher Details - Reg